Castro

hi vanakkam
131 Articles written
பிரான்ஸ்

பாரிஸில் இன்று பதற வைக்கும் சம்பவம்! 22 வயது இளைஞர் பலி!

பாரிஸின் 19வது மாவட்டத்தில், மே 7, 2025 அதிகாலை 12:30 மணியளவில், சைக்கிள் திருட முயன்றதாகக் கூறப்படும் ஒருவரைத் துரத்திய 22 வயது இளைஞர், சந்தேக நபரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்....

பிரான்ஸ்: மாணவர்களுக்கு புதிய உதவித்தொகை அறிவிப்பு!

பிரான்ஸில் இளைஞர்களின் வேலையின்மையை குறைக்க, France Travail அமைப்பு தனது Avenir Pro திட்டத்தை 2025 செப்டம்பர் முதல் நாடு முழுவதும் உள்ள 2,200 தொழிற்கல்வி உயர்நிலைப் கல்லூரிகளுக்கு (lycées professionnels)...

பிரான்ஸ்: Bondy தீ விபத்து- 13 பேர் ஆபத்தான நிலையில்

பிரான்ஸின் Seine-Saint-Denis பகுதியில் உள்ள Bondy பாலத்தின் கீழ், இன்று புதன்கிழமை காலை, தற்காலிக கட்டமைப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அவசர சேவைகள், ஹெலிகாப்டர்கள் உட்பட, தீவிரமாக இயங்கியதால், இந்த...

பிரான்ஸ்: வீடு வாடகைக்கு விட்டவருக்கு நேர்ந்த கதி!

பிரான்ஸ்: 95 வயது முதியவரின் வீடு ஆக்கிரமிப்பு - 17,000 யூரோ க்கு ஆப்பு பிரான்ஸின் Poitiers (Vienne) நகரில், 95 வயது முதியவரின் இரண்டாவது வீடு 12 மாதங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது...
தத்துவம்
Castro

தொலையும் நுண்ணுணர்வு : Reel and Real – ப்ரதீப்

ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடம் காலரா பற்றிய விழிப்புணர்வு திரைப்படம் காண்பிக்கப்பட்டபோது, அது என்னவென்றே தெரியாமல் விழித்தார்கள். அவர்கள் பார்க்கும் முதல் ஒளித்துணுக்கு அதுதான். திரையில் எதைப்பார்த்தீர்கள் என்று அவர்களிடம் வினவியபோது, யாரிடமும் பதிலில்லை....
Castro

இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?

மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை. ஏன்...
Castro

பணத்தின் இயல்பும் இயங்கியலும்…

பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
Castro

வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை

மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
Castro

காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்

நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
Castro

பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I

உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...