Castro

hi vanakkam
116 Articles written
கனடா

Toronto Festivals-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

2025 மே 2: Toronto Festivals-க்கு பாதுகா�ப்பு அச்சுறுத்தல் - Vancouver தாக்குதலுக்கு பின்னர் எச்சரிக்கை Vancouver-இல் ஏப்ரல் 27, 2025 அன்று நடந்த மோசமான vehicle-ramming தாக்குதல், Toronto-வின் festival season-ஐ பாதுகா�ப்பு...

2025 கனடாவில் அதிகம் வாங்கப்பட்ட 10 பொருட்கள் இவைதான்!

2025 இல் கனடாவில் Amazon மற்றும் பிற தளங்களில் அதிகம் வாங்கப்பட்ட 10 Gadgets: விமர்சனம், விலை மற்றும் வாங்கும் இணைப்புகள் 2025 ஆம் ஆண்டில், தொழில்நுட்ப gadgets நமது வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. கனடாவில்,...

கனடாவில் அதிக காசு கொட்டும் தொழில்கள்: 2025

கனடாவில் அதிக சம்பளம் தரும் தொழில்கள்: 2025-இல் உங்கள் எதிர்காலத்தை உயர்த்துங்கள் High-Paying Jobs Canada, Toronto Job Market 2025 டொராண்டோ, மே 1, 2025: கனடாவின் வலுவான பொருளாதாரமும், டொராண்டோவின் துடிப்பான வேலைவாய்ப்பு...

பாரிஸில் வாழ்க்கையை இலகுவாக்கும் 10 APPs: இதோ

பாரிஸில் வாழ்பவர்களுக்கு தவிர்க்க முடியாத 10 மொபைல் ஆப்ஸ் | Must-Have Apps for Living in Paris பாரிஸ் - காதல், கலை, மற்றும் நவீன வாழ்க்கையின் மையம். இந்த அழகிய நகரத்தில்...
தத்துவம்
Castro

வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை

மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
Castro

காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்

நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
Castro

பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I

உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
Castro

உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?

உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...