பிரான்சில் ஓய்வூதியச் சட்டம் நிறுத்தம்: எப்போது ஓய்வு பெறலாம்?
பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பிரான்சில் ஓய்வூதியச் சீர்திருத்தம் (pension reform France) 2028 வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களின் ஓய்வூதிய வயதில் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது....
🚨பாரிசில் எச்சரிக்கை! ரயிலில் கத்திக்குத்து தாக்குதல்!
Paris Alert // Attaque au couteau // Train britannique // Terrorisme // Sécurité Paris // Breaking News France - பாரிஸ் மற்றும் லண்டன் இடையிலான பாதுகாப்பு...
பாரிஸில் தமிழ் பெற்றோர் அறிய வேண்டிய பாடசாலை கல்வி வழிகாட்டி!
Paris Éducation 2025 // Meilleurs Quartiers Paris Éducation // Classement Le Parisien Écoles et Lycées Paris - பாரிஸ் மத்திய மற்றும் உயர்நிலைப் பாடசாலைகளின் முடிவுகள் (Résultats...
பிரான்ஸ் யூரோ-இலங்கை ரூபா, நாணயமாற்று வீதம்! november 1-3
💶 நவம்பர் 1-3 2025 – யூரோ ⇄ இலங்கை ரூபாய் (LKR) மாற்று விகிதம் 1 நவம்பர் 2025 : 1 € = LKR 349.74 (gov.capital) 2 நவம்பர் 2025 :...
பிரிட்டன்: லண்டனைத் துறக்கும் கோடீஸ்வரர்கள்! வரி விதிப்பு, பவுண்டு மதிப்பிழப்பு!
லண்டனை விட்டு வெளியேறும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மாஸ்கோவைத் தவிர வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது என புதிய புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது. 12 சதவீதத்தை இழந்துள்ளதுவெளியான புதிய அறிக்கை ஒன்றில்,...
பிரான்ஸ்: அத்தியாவசியப் பொருட்கள் விலை மாற்றம்!
உலக சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட உயர் இறக்குமதி வரிகளுக்கு பதிலளிக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) எதிர்மறையான...
பிரான்ஸ்: பரிஸிலிருந்து லண்டனுக்கு தொடருந்து….. புதிய முயற்சி!
பரிஸில் இருந்து லண்டனுக்கான புதிய அதிவேக தொடருந்து சேவை Ferrovie dello Stato புதிய முயற்சிபரிஸ்(Paris) மற்றும் லண்டன் (London) நகரங்களை இணைக்கும் ஒரு புதிய அதிவேக தொடருந்து சேவை விரைவில் அறிமுகமாக...
பிரான்ஸ்: ஐபோன் விலையில் மாற்றம்! மக்களின் கொள்வனவு நடத்தை மீதான தாக்கம்…
உலக வணிக போர் மற்றும் அதன் தாக்கங்கள்அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வணிக போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையிலான அரசாங்கம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி உயர்த்தியதன் பின்னர்,...
பிரான்ஸ்: முக்கிய நகரங்களில் மாசுக்கட்டுப்பாடு! பழைய வாகனங்கள் தொடர்பில் அரசின் முடிவு!
பிரான்ஸின் முக்கிய நகரங்களில் வாகன மாசுக்கட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நடைமுறையில் உள்ள "Crit'Air" வில்லைகள் தற்போது புதிய அரசியல் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளன. இந்த வில்லைகள் ஒவ்வொரு வாகனமும் சூழலுக்கு எவ்வளவு மாசு...
பிரான்ஸ்: குழந்தைகளின் நலன் முக்கியம்! அரசின் புதிய திட்டங்கள்!
குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்த பிரான்ஸ் அரசு பலதரப்பட்ட நடவடிக்கைகள் – புதிய திட்டங்களை அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் அறிவிப்பு!பாரீஸ், ஏப்ரல் 8, 2025:பிரான்சில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான சிக்கல்கள் அதிகரித்து...

