பிரான்ஸ் கட்டாய ஆள்சேர்ப்பு! தமிழர் தெரிந்து கொள்ள வேண்டியது!
பாரிஸ்: யூரோப்பில் போர் காற்று அடிக்கும் வேளையில், போலந்து அரசு (Pologne) தன்னுடைய பாதுகாப்பு திறனை வேகமாக வளர்க்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. “Always Ready (எப்போதும் தயாராக)” எனப் பெயரிடப்பட்ட...
பிரான்ஸ் சுகவீன விடுமுறை விதிகள் கடுமையாக்கம் – புதிய சட்டத் திருத்தம்!
பாரிஸ்: பிரான்சில் நோய்விடுப்புகள் (Arrêts maladie) அதிகரித்து வருவதால், அரசு அதை கட்டுப்படுத்தும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு நிதி மசோதா (PLFSS 2026) வழியாக புதிய கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர்...
பாரிஸில் எகிறும் வீட்டு விலைகள்! அதிலும் இந்த நான்கு நகரங்கள்…
பாரிஸ்: கடந்த மூன்று ஆண்டுகளாக மந்தநிலைக்குள் சிக்கியிருந்த பிரான்ஸ் சொத்து சந்தை (marché immobilier français), இப்போது மீண்டும் உயிர் பெற்று வருகிறது. குறிப்பாக நைஸ் (Nice), டூலூஸ் (Toulouse), மான்ட்பெலியே (Montpellier),...
iPhone 15: குறைந்த விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு!
பாரிஸ் இருந்து: தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு பெரிய சலுகை! ஆப்பிளின் பிரபலமான iPhone 15 மாடல் தற்போது Amazon தளத்தில் விலை சரிவுடன் கிடைக்கிறது. உயர் தரமான கேமரா, சக்திவாய்ந்த A16 Bionic...
பிரான்ஸ்: அமெரிக்க வரிவிதிப்பு இடைநிறுத்தம் நிரந்தரமல்ல! இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை!
அமெரிக்கா தனது வர்த்தக கொள்கையில் சமீபத்தில் ஒரு தற்காலிக மாற்றத்தை மேற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது விதித்திருந்த சில முக்கிய வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. குறிப்பாக, இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள்...
பிரான்ஸ்: மறு அறிவித்தல் வரை மூடப்படும் மெற்றோ நிலையம்!SNCF வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாரிஸ், ஏப்ரல் 11, 2025 – பிரான்ஸின் பரிசின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Issy மெற்றோ நிலையம், பயணிகள் பாதுகாப்பு காரணங்களால் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று SNCF (Société...
குட் பேட் அக்லி – பழைய அஜித் ஒரு புதிய ஸ்டைலில்!
'வித்தியாசமான' கேங்க்ஸ்டர் லுக், பஞ்ச் டயலாக்குகள், ஸ்டைலிஷ் ஆக்ஷன் இவை அனைத்தையும் தாண்டி, 'அஜித்' என்ற பெயரே இந்த திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லி ரசிகர்களை ஈர்க்கும் என்பது நிதர்சனமான உண்மை. இதை உணர்த்தவே...
பிரான்ஸ்: அதிகரிக்கும் குழந்தை இறப்பு வீதம்! பெற்றோர்கள் அவதானம்!
பிரான்ஸில் குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது பற்றிய கவலைக்கிடமான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஒரு வயதுக்குட்பட்ட 2,700 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்...
பிரான்ஸ்: வெப்பமண்டலமாய் மாறும் பாரிஸ்! காரணம் இதுதானாம்….
பாரிஸ் நகரத் திட்டமிடல் நிறுவனம் (Apur) சமீபத்தில் குளிர்சாதனக் கருவிகளின் பயன்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முதல் பகுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒருகாலத்தில் ஆடம்பர வசதியாகக் கருதப்பட்ட இந்தக் கருவிகள்,...
பிரான்ஸ்: பலஸ்தீன் தொடர்பில் மக்ரோனின் தீர்மானம்!
பலஸ்தீனை ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரு பிரஞ்சு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். இது மேற்கு ஆசியா தொடர்பான பிரான்ஸின் வெளிநாட்டு கொள்கையில்...

