🟢 பிரான்சில் முக்கிய அறிவிப்பு! தமிழர்கள் இதை செய்யாமல் விடாதீர்கள்!
பிரான்சின் Carte Vitale இப்போது அதிகாரப்பூர்வமாக மொபைலில்! – நவம்பர் 18, 2025 முதல் நாடு முழுவதும் அமலில் பிரான்சில் வாழும் 28 மில்லியன் மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் இன்று...
பிரான்ஸ் குடிவரவு ,சமூக உதவிகள்,திருப்பி அனுப்புதல்… கடுமையான முடிவில் அரசு!
பாரிஸ் — ஐரோப்பாவில் குடியேற்ற விவகாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சும் (France) விரைவில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கான (demandeurs d’asile) விதிகளை கடுமையாக்கும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது பிரிட்டனில்...
📰பிரான்ஸ்: பெற்றோர்களுக்கு கூடுதல் விடுமுறை சலுகை!
பாரிஸ், நவம்பர் 13, 2025 — பிரான்ஸ் நாடாளுமன்றம் (Assemblée nationale) நவம்பர் 12 அன்று, பெற்றோர்களுக்கு அதிக நேரம் குழந்தையுடன் செலவிட உதவும் “கூடுதல் பிறப்பு விடுப்பு (additional birth leave)”...
பிரான்ஸ்: தவறிய 5 வாரம் வயதுடைய பிள்ளை! தாய் கைது!
பயேவு (Bayeux), பிரான்ஸ் – நவம்பர் 16, 2025: நெஞ்சை உருக்கும் துயரச் சம்பவம் பயேவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெறும் 5 வாரம் வயதுடைய தனது புதிதாகப் பிறந்த குழந்தையை, குளியலறைத் தொட்டியில்...
பிரான்ஸ்: அதிஷ்டலாபம் பெறும் பெரிய வெற்றி!
பெப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற்ற Loto அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் Marseillan (Hérault) நகரைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் 19 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்என்று Loto சீட்டிழுப்பின் தாய் நிறுவனமான...
பிரிட்டன்: கடவுச் சீட்டுகள் தொடர்பில் மாற்றங்கள் – 2025!
பிரித்தானியாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணங்கள், ஏப்ரல் 10, 2025 ஆம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளன. இவ்விருப்பத்தில் பின்வரும் முக்கிய மாற்றங்கள் காணப்படுகின்றன: ஒன்லைன் விண்ணப்பம் (பிரித்தானியாவுக்குள்ளேயானது): பெரியவர்களுக்கு கட்டணம் 88.50 பவுண்டுகளிலிருந்து...
கனடா ஒரு மோசமான நாடு! மீண்டும் சீண்டும் ட்ரம்ப்!
"மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று… கனடாவை மீண்டும் வம்பிழுத்த டொனால்டு ட்ரம்ப்" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவைப் பற்றி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவித்துள்ளார். "சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று...
பிரான்ஸ்: கோர விபத்து! நான்கு பேருந்துகள் மோதல்!
Yvelines: நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. 36 இராணுவ வீரர்கள் காயம். Yvelines பகுதியில் உள்ள Mantes-la-Jolie நகரை ஊடறுக்கும் A13 நெடுஞ்சாலையில், நான்கு இராணுவ பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி...
பிரிட்டன்: புதிய வாகன சட்டங்கள்! ஏப்ரல் முதல் அமுலில்!
பிரித்தானியாவில் ஏப்ரல் 2025 முதல் அமுலுக்கு வரும் புதிய வாகனச் சட்டங்கள் – முக்கிய மாற்றங்கள் பிரித்தானியாவில் உள்ள வாகன ஓட்டிகள் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வாகனச் சட்டங்கள் குறித்து...
பாரிஸ்: நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம்! அமைச்சர்கள் ஆதரவு!
இஸ்லாமியவாதத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு விவகாரம் சர்ச்சை! பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்ட விவரங்கள்Agir Ensemble எனும்...

