🟢 பிரான்சில் முக்கிய அறிவிப்பு! தமிழர்கள் இதை செய்யாமல் விடாதீர்கள்!
பிரான்சின் Carte Vitale இப்போது அதிகாரப்பூர்வமாக மொபைலில்! – நவம்பர் 18, 2025 முதல் நாடு முழுவதும் அமலில் பிரான்சில் வாழும் 28 மில்லியன் மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் இன்று...
பிரான்ஸ் குடிவரவு ,சமூக உதவிகள்,திருப்பி அனுப்புதல்… கடுமையான முடிவில் அரசு!
பாரிஸ் — ஐரோப்பாவில் குடியேற்ற விவகாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சும் (France) விரைவில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கான (demandeurs d’asile) விதிகளை கடுமையாக்கும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது பிரிட்டனில்...
📰பிரான்ஸ்: பெற்றோர்களுக்கு கூடுதல் விடுமுறை சலுகை!
பாரிஸ், நவம்பர் 13, 2025 — பிரான்ஸ் நாடாளுமன்றம் (Assemblée nationale) நவம்பர் 12 அன்று, பெற்றோர்களுக்கு அதிக நேரம் குழந்தையுடன் செலவிட உதவும் “கூடுதல் பிறப்பு விடுப்பு (additional birth leave)”...
பிரான்ஸ்: தவறிய 5 வாரம் வயதுடைய பிள்ளை! தாய் கைது!
பயேவு (Bayeux), பிரான்ஸ் – நவம்பர் 16, 2025: நெஞ்சை உருக்கும் துயரச் சம்பவம் பயேவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெறும் 5 வாரம் வயதுடைய தனது புதிதாகப் பிறந்த குழந்தையை, குளியலறைத் தொட்டியில்...
பிரிட்டன்: கொடூரமாக அரங்கேறிய கொலை!வெளிவந்த உண்மைகள்!
லண்டன்: பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடூரமான கொலை சம்பவம், தற்போது முழுமையான விசாரணை தகவல்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.23 வயதான ஔர்மன் சிங் என்ற DPD...
பிரான்ஸ்: பாரிஸில் திரண்ட கூட்டம்! காரணம் என்ன?
மரீன் லு பென்னுக்கு ஆதரவாக பிரான்சின் பல பகுதிகளில் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது உண்மையிலேயே ஒரு தேர்தல் பரப்புரைக் களத்தை நினைவூட்டும் வகையில் காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சுவரொட்டிகள்...
பிரான்ஸ்: அதிகரிக்கும் குற்றச்செயல்கள்! மக்களுக்கு எச்சரிக்கை!
கடந்த 48 மணிநேரமாக பிகாரத் பகுதிகள் உள்ளிட்ட பிரான்சின் பல நகரங்களில் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளனர். குற்றச்செயல்களில் ஏற்பட்ட அதிகரிப்பு, போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும்...
பிரான்ஸ்: அதீத மின் பாவனை! ஆராய்ந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
பிரான்ஸின் வடகிழக்கில் அமைந்துள்ள நகரமான Haute-Saône இல்வீட்டுத் தோட்டத்தில கஞ்சா செடி வளர்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த குற்றத்துடன் தொடர்புடைய வேறு குற்றவாளிகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பில்...
பிரான்ஸ்: நடுக்கடலில் அகதிகள் மீட்பு!
🌊 நடுக்கடலில் தத்தளித்த படகு - 57 அகதிகள் மீட்பு!பிரித்தானியாவை நோக்கி, வடக்கு கடற்கரை வழியாக பயணித்த 57 அகதிகள் கடலில் சிக்கி தத்தளித்த நிலையில், பிராந்திய செயற்பாட்டு கண்காணிப்பு மற்றும் மீட்பு மையம்...
பிரான்ஸ்: மாணவர்களுக்கான கொடுப்பனவு! புதிய மாற்றங்கள்!
📢 பாடசாலை ஆரம்பத்திற்கான உதவிப்பணம் (PRIME DE RENTRÉE SCOLAIRE) அதிகரிப்பு! CAF (Caisse d'allocations familiales) அமைப்பின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் பாடசாலை மீள ஆரம்பத்திற்கு முன்னர் மாணவர்களின் பாடசாலை...

