Castro

hi vanakkam
161 Articles written
பிரான்ஸ்

பாரிஸில் 2063 ஈரோ சம்பள வேலை வாய்ப்பு! 80 பேருக்கு மட்டும்!

பாரிஸ் நகரம் தொடர்ந்து பசுமை திட்டங்களை விரிவுபடுத்தி வரும் நிலையில், அந்த பசுமையை பராமரிக்கவேண்டும் என்ற தேவையை அடிப்படையாகக் கொண்டு, புதிய தோட்டத் தொழிலாளர்களை (gardeners) நியமிக்க வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது....

பிரான்ஸ்: கட்டட சுவர் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர் பலி!

Pommard (Côte-d'Or), மே 13, 2025 – பிரான்ஸின் Côte-d'Or பகுதியில் உள்ள Pommard எனும் மதுபாரம்பரிய கிராமத்தில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு கட்டிட வேலைத்தளத்தில் ஏற்பட்ட மிகவும் வேதனையான சம்பவத்தில் மூன்று...

பிரான்ஸ்: சிகரெட் அடிப்பவர்களுக்கு ஜூன் முதல் நல்ல செய்தி!

பாரிஸ், மே 14, 2025 – பிரான்சில் சிகரெட் புகைபிடிப்பது மேலும் செலவாகப்போகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த விலை உயர்வுக்குப் பின்னர், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சில...

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் 14-May-2025

பாரிஸ் , பிரான்ஸ்க்கு ஏற்ற வகையில் கணிக்கப்பட்ட ஜோதிட குறிப்புகள் இவை.நேர்மறையான முறையில் 12 ராசிகளுக்காமான பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் Citytamils பணிவான வணக்கங்கள்... மேஷம்மேஷம், இன்று...
தத்துவம்
Castro

தொலையும் நுண்ணுணர்வு : Reel and Real – ப்ரதீப்

ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடம் காலரா பற்றிய விழிப்புணர்வு திரைப்படம் காண்பிக்கப்பட்டபோது, அது என்னவென்றே தெரியாமல் விழித்தார்கள். அவர்கள் பார்க்கும் முதல் ஒளித்துணுக்கு அதுதான். திரையில் எதைப்பார்த்தீர்கள் என்று அவர்களிடம் வினவியபோது, யாரிடமும் பதிலில்லை....
Castro

இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?

மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை. ஏன்...
Castro

பணத்தின் இயல்பும் இயங்கியலும்…

பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
Castro

வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை

மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
Castro

காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்

நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
Castro

பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I

உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...