பிரான்ஸ்: வீடு,ரூம் வாடகை விடுபவர்களுக்கு புதிய தலையிடி!
விடுமுறைக்கு செல்ல திட்டமிடும் பயணிகள் பலர் தங்கள் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, சிலர் கேம்பிங் அல்லது ஹோட்டல்களை விரும்புகின்றனர்.
ஆனால், பலர் Airbnb மற்றும் Booking போன்ற தளங்கள் மூலம் நகர மையங்களில் அமைந்த அழகிய...
பாரிஸ்: நடுவானில் இயந்திர கோளாறு! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
கடந்த ஆகஸ்ட் 8, 2025 அன்று, Paris-லிருந்து São Paulo-வுக்கு பயணித்த Air France நிறுவனத்தின் Airbus A350-900 விமானம் (விமான எண்: AF460) பறக்கும் போது மின்சாரக் கோளாறு ஏற்பட்டு, பயணிகளுக்கு...
பிரான்ஸ்: முதலாளிகளுக்கு சார்பான புதிய சட்டம்! வேலை போக போகுது!
பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தில் 2023 முதல் அமல்படுத்தப்பட்ட புதிய மாற்றம், abandonment de poste (வேலை தவிர்ப்பு) ஐ présomption de démission (ராஜினாமா எனக் கருதுதல்) ஆக மாற்றியுள்ளது. இதனால், ஊழியர்கள்...
பிரான்ஸ்: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!! மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவு!
Lédenon, Gard: இன்று (ஆகஸ்ட் 10, 2025) காலை, Gard மாவட்டத்தில் உள்ள Lédenon பகுதியில், Hydrapro என்ற Seveso தர உயர் ஆபத்து தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தொழிற்சாலை, குளங்களை...
பிரிட்டன்: புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்! பெருந்தலைவர்கள் மீது விசாரணை!
புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: 'Manston ஊழல்' வழக்கில் ரிஷி சுனக் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் விசாரணைக்குட்பட வாய்ப்புஇங்கிலாந்தின் மான்ஸ்டன் (Manston) பகுதியில் இடம்பெற்ற புகலிடக்கோரிக்கையாளர் விவகாரம் தற்போது 'Manston ஊழல்' என குறிப்பிடப்படுகின்றது....
பிரான்ஸ்: எரிபொருள் விலையில் மாற்றம்! உலக சந்தை தாக்கத்தின் பிரதிபலிப்பு!
உலக சந்தையில் குரூட் எண்ணையின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பிரான்சிலும் எரிபொருட்களின் விலை குறைவடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
UFIP Énergies et Mobilités அமைப்பின் தலைவர் Olivier Gantois, “எரிபொருள் விலைகளில் 5...
பிரான்ஸ்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! விசாரணைகள் தீவிரம்!
Chambéry (Savoie) நகரில் இடம்பெற்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் ஒன்றில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 6 ஞாயிற்றுக் கிழமையன்று இரவு சுமார் ஒன்பது முப்பது மணியளவில் இந்த கொடூரமான சம்பவம்...
பிரான்ஸ்: பயங்கரவாத தாக்குதல் திட்டம் – பாஸின் வடக்குப் பகுதியில் பரபரப்பு!
பிரான்ஸின் Dunkerque நகரில், ஏப்ரல் 2, 2025 அன்று, 19 முதல் 24 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கையைத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல்...
பிரான்ஸ்: நீரில் பலியாகும் சிறுவர்கள்! பாரிஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள்!
பிரான்சில் கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும், நீரில்...
லண்டன்: தமிழின் பெருமையை மறந்து புது தலைமுறை!
ஒரு மொழியானது ஒரு இனத்தின் அடையாளம் அதை தலைமுறைகளுக்கு கடத்துவது அந்த இனத்தவர் ஒவ்வொருவரினதும் சமுதாய பொறுப்பாகும் அந்த வகையில் உலகமெங்கும் தமிழைக் கொண்டு சேர்த்த பெருமை ஈழத்து தமிழர்களையே சேரும் என்ற...