பிரான்ஸ்: வீடு,ரூம் வாடகை விடுபவர்களுக்கு புதிய தலையிடி!
விடுமுறைக்கு செல்ல திட்டமிடும் பயணிகள் பலர் தங்கள் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, சிலர் கேம்பிங் அல்லது ஹோட்டல்களை விரும்புகின்றனர்.
ஆனால், பலர் Airbnb மற்றும் Booking போன்ற தளங்கள் மூலம் நகர மையங்களில் அமைந்த அழகிய...
பாரிஸ்: நடுவானில் இயந்திர கோளாறு! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
கடந்த ஆகஸ்ட் 8, 2025 அன்று, Paris-லிருந்து São Paulo-வுக்கு பயணித்த Air France நிறுவனத்தின் Airbus A350-900 விமானம் (விமான எண்: AF460) பறக்கும் போது மின்சாரக் கோளாறு ஏற்பட்டு, பயணிகளுக்கு...
பிரான்ஸ்: முதலாளிகளுக்கு சார்பான புதிய சட்டம்! வேலை போக போகுது!
பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தில் 2023 முதல் அமல்படுத்தப்பட்ட புதிய மாற்றம், abandonment de poste (வேலை தவிர்ப்பு) ஐ présomption de démission (ராஜினாமா எனக் கருதுதல்) ஆக மாற்றியுள்ளது. இதனால், ஊழியர்கள்...
பிரான்ஸ்: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!! மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவு!
Lédenon, Gard: இன்று (ஆகஸ்ட் 10, 2025) காலை, Gard மாவட்டத்தில் உள்ள Lédenon பகுதியில், Hydrapro என்ற Seveso தர உயர் ஆபத்து தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தொழிற்சாலை, குளங்களை...
ஆறுமாத ஆட்சி: மறக்கப்பட்ட வாக்குறுதிகள்! மீண்டுமொரு கிளர்ச்சியா!
திரு அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரால் அளிக்கப்பட பல முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இந்த ஆறுமாத ஆட்சிக் காலத்தில் வாக்குறுதிகள் மீறப்பட்ட விவகாரங்களும், பொருளாதார,...
பிரிட்டன்: லண்டனில் களைகட்டும் சுற்றுலாதுறை!
லண்டனின் கலாச்சார அழகுகளை பிரதிபலிக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் (British Museum) இங்கிலாந்தின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தனது முன்னணியை நிலைநிறுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் சாதனை2024 ஆம் ஆண்டில்...
பாரிஸ்: அகதிகள் நாட்டை விட்டு வெளியேற்றம்! சட்டப் போராட்டம் தீவிரம்!
பரிசில் Gaîté Lyrique அரங்கில் தங்கியிருந்த 150 அகதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினரால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே, பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அகதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.
காவல்துறையினர் மீது அகதிகள்...
முடிவுறும் அமெரிக்கா-கனடா மோதல்: பிரத்யேக திட்டம்!
அமெரிக்கா மற்றும் கனடா இடையே நீடித்து வரும் வர்த்தகத் தகராறுகளை முடிவுக்குக் கொண்டு வர பிரிட்டன் மன்னர் சார்லஸ் முன்வைத்துள்ள ரகசிய திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரம்ப் - கனடா மோதல்:ட்ரம்ப் முன்னர் ஜனாதிபதியாக...
பிரான்ஸ்: அதிகரிக்கும் மோசடி! €630 மில்லியன் இழப்பு!
2024 ஆம் ஆண்டில் பிரான்சின் சுகாதார காப்பீட்டு அமைப்பான l'Assurance Maladie-யில், ஏறக்குறைய €630 மில்லியன் யூரோக்கள் மோசடி இடம்பெற்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மோசடிகள், போலியான மருந்துச்சீட்டுகள், தவறான மருத்துவ அறிக்கைகள் மற்றும்...
பிரான்ஸ்: புயல் அபாயம்: பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று மார்ச் 21, வெள்ளிக்கிழமை பிரான்சின் ஏழு மாவட்டங்களுக்கு புயல் மற்றும் கடற்கொந்தளிப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், Haute-Garonne, Tarn, Hérault, Gard, Bouches-du-Rhône ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை மற்றும்...