பிரான்ஸ்
பாரிஸில் 2063 ஈரோ சம்பள வேலை வாய்ப்பு! 80 பேருக்கு மட்டும்!
பாரிஸ் நகரம் தொடர்ந்து பசுமை திட்டங்களை விரிவுபடுத்தி வரும் நிலையில், அந்த பசுமையை பராமரிக்கவேண்டும் என்ற தேவையை அடிப்படையாகக் கொண்டு, புதிய தோட்டத் தொழிலாளர்களை (gardeners) நியமிக்க வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது....
பிரான்ஸ்: கட்டட சுவர் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர் பலி!
Pommard (Côte-d'Or), மே 13, 2025 – பிரான்ஸின் Côte-d'Or பகுதியில் உள்ள Pommard எனும் மதுபாரம்பரிய கிராமத்தில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு கட்டிட வேலைத்தளத்தில் ஏற்பட்ட மிகவும் வேதனையான சம்பவத்தில் மூன்று...
பிரான்ஸ்: சிகரெட் அடிப்பவர்களுக்கு ஜூன் முதல் நல்ல செய்தி!
பாரிஸ், மே 14, 2025 – பிரான்சில் சிகரெட் புகைபிடிப்பது மேலும் செலவாகப்போகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த விலை உயர்வுக்குப் பின்னர், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சில...
லாச்சப்பல் கைது! திருப்பி அனுப்ப தீவிரம்!
பாரிஸ், மே 14, 2025 – பாரிஸ் ரயில் நிலையம் (Gare du Nord) அருகே நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் கொடுக்க மறுத்ததற்காக தான் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்ஜீரியாவை சேர்ந்த 34 வயதான சைத் இந்த சம்பவத்தில் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு வந்த இவர், திருப்பி அனுப்பும் உத்தரவு (OQTF) கீழ் தற்போது வசித்து வருகிறார். நிரந்தர முகவரி ஏதுமின்றி கட்டட வேலைகள் மற்றும் சந்தை வேலைகள்மூலம் தனது வாழ்வை நடத்தி வந்தவர்.
நான் சண்டையிடுவோரை பிரித்தேன். நான் நிரபராதி. ஒருவரையும் காயப்படுத்தவில்லை. வேலை தேடி தானேவந்துள்ளேன்,என கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் சைத் வாதிட்டார்
சம்பவம் எப்படி நடந்தது?
ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கடந்த பிறகு, Faubourg-Saint-Denis தெருவின் மூலையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தஒருவர் கத்தியால் மூன்று முறை மார்பில் குத்தப்பட்டு கிடந்தார். சம்பவத்தை அவரது நண்பர் நேரில் பார்த்துஉடனடியாக காவல்துறையை அழைத்தார்.
போலீசார் CCTV காட்சிகளை பயன்படுத்தி La Chapelle பகுதியில் உள்ள Philippe-de-Girard தெருவில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்னால் சைத்-ஐ கண்டுபிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கத்தியும்மீட்கப்பட்டுள்ளது. அது தற்போது DNA பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கபடாவிடினும்இவர் நாட்டுக்கு திரும்பி அனுப்பபடுவார் என தெரிகின்றது.கடந்த சில வருடங்களாக சமூக குற்றங்கள் அதிகளவில் இவர்கள் மூலமே நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இந்தச் சம்பவம், public safety in Paris, immigration law France, மற்றும் legal aid for asylum seekers...
பாரிஸ்: சீட்டு காசு ஏமாற்றிய தமிழ் குடும்பஸ்தருக்கு வெட்டு!
பாரிசில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த 41 வயதான குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரான்ஸ் பாரிஸ் வல்மொன்டைஸ் பகுதியில் இச் சம்பவம்...
பிரான்ஸ்: விலை உயரும் ஆப்பிள் போன்! என்ன phone வாங்கலாம்?
ஆப்பிள் புதிய iPhone விலையை உயர்த்த திட்டம்: பாரிஸில் இப்போது வாங்க வேண்டிய சிறந்த ஸ்மார்ட்போன்கள்
மே 12, 2025, பாரிஸ் –Wall Street Journal மற்றும் Le Parisien பத்திரிக்கைகளின் படி, ஆப்பிள்...
பாரிசில் சோகம்: மாடியில் இருந்து விழுந்த 2 வயது இரட்டை சிறுமிகள்
பாரிஸ் சோகம் : மாடியில் இருந்து விழுந்த 2 வயது இரட்டை சிறுமிகள்
📍 Paris (16வது மாவட்டம்) – 2025 மே 11, இரவு 9:30 மணியளவில், பாரிஸில் உள்ள கட்டிடத்தின் முதல்...
பாரிஸ்: இன்று காலை பெரும் கொள்ளை!
பாரிஸ் நகரின் 6வது வட்டாரத்தில் பிரபல தோல்பொருள் விற்பனையாளர் Louis Vuitton (LVMH குழுமத்திற்கு சொந்தமான நிறுவனம்) - அதன் Boulevard Saint-Germain கிளை இன்று அதிகாலை 5 மணியளவில் திருடப்பட்டுள்ளது....
பிரான்ஸ்: சமூக நல கொடுப்பனவில் பெரும் மோசடி!
2025 மே 4 அன்று வெளியான அறிக்கையின்படி, France-இன் Caisse d’Allocations Familiales (CAF) 2024ஆம் ஆண்டில் €450 மில்லியன் மதிப்பிலான மோசடியை கண்டறிந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 20% அதிகரிப்பு...
பாரிஸ்: லா சப்பல் பகுதியில் அதிகரிக்கும் திருட்டுகள்!
2025 மே மாதத்தில், Paris-இன் 18th arrondissement-இல் உள்ள Montmartre-இன் இரவு வாழ்க்கை பகுதிகளில் violent கொள்ளை குற்றங்கள் அதிகரித்துள்ளன, இது உணவக தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அச்சுறுத்தி வருவதாக புகார்...