கனடா
Torontoல் குறைய போகும் வீட்டு வாடகை!
டொரோண்டோ நகரசபை, 2025 ஜூலை 31 முதல் அமுலுக்கு வரவுள்ள வாடகை மறுசீரமைப்பு உரிமச் சட்டத்தை (Rental Renovations Licence Bylaw) வாடகையாளர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் விளக்குவதற்கு விழிப்புணர்வு முயற்சிகளை அறிவித்துள்ளது. இந்தச் சட்டம்,...
டிரம்ப் வரி: கனடாவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த 44% இறக்குமதி வரிகள், குறிப்பாக ஏப்ரல் 5 முதல் அமுலுக்கு வந்த 10% அடிப்படை வரியைத் தொடர்ந்து, கனடிய பொருளாதாரத்தை பாதிக்கின்றன இந்த வரிகள் வாகன...
Toronto: கொடூர கார் விபத்து! ஒருவர் பலி!
இன்று அதிகாலை 12:25 மணியளவில், டொரோண்டோவின் கிழக்கு பகுதியில் உள்ள டான்ஃபோர்த் அவென்யூ அருகே, ஒரு BMW கார் வேகமாகச் சென்று இரண்டு சிவப்பு விளக்குகளைக் கடந்து மின்கம்பத்தில் மோதியது. இதில் வாகனம்...
கனடிய தேசியத் தேர்தல்: தலைவர்கள் Toronto பிரச்சாரம்
2025 ஏப்ரல் 28 இல் நடைபெறவுள்ள கனடிய தேசியத் தேர்தல் நெருங்குவதால், முக்கிய கட்சித் தலைவர்கள் மாபெரும் டொரோண்டோ பகுதியில் (GTA) தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை, பிரதமர் மார்க் கார்னி...
கனடா: தனியார் துறை ஊழியர் ஊதியத்தில் மாற்றம்!
விலைவாசி அதிகரிப்பால் பலரும் சிரமம் அனுபவிக்கிற இந்த நிலையில், கனடாவில் தனியார் துறையில் பணியாற்றும் மக்களுக்கு முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தற்போது, கனடா அரசு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தும் முடிவை...
கனடா ஒரு மோசமான நாடு! மீண்டும் சீண்டும் ட்ரம்ப்!
"மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று… கனடாவை மீண்டும் வம்பிழுத்த டொனால்டு ட்ரம்ப்"
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவைப் பற்றி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று...
கனடா: புயல்போல் பரவும் வைரஸ்! மருத்துவர்கள் அவசர வேண்டுகோள்!
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் தட்டம்மை (Measles) வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மக்கள் தடுப்பூசி பெற்றதை உறுதி செய்யுமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொற்று...
கனடா: கணவரை தீர்த்துக்கட்ட திட்டம்! பெண் செய்த வேலை!
திருமண நாளில் கணவரைக் கொல்ல திட்டமிட்ட பெண் உண்மையை அறியாமலேயே பொலிசாரிடம் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்
கனடாவில் இடம்பெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரைச்...
கனடா: ஐரோப்பா பக்கம் சாயும் பிரதமர்!
கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மார்க் கார்னி, வெளிப்படையாகவே ஐரோப்பா பக்கம் சாய்வது தெளிவாக தெரியவந்துள்ளது. அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே தனது அரசுமுறைப் பயணத்திற்காக ஐரோப்பாவை தேர்வு செய்திருப்பது, அவரின் அரசியல்...
கனடா: இளைஞர் மரணம்! மொபைல் போனில் மூழ்கியதில் நேர்ந்த துயர்!
கனடாவின் பிராம்ப்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர், காருக்குள் அமர்ந்து மொபைல் அழைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், நச்சுவாயு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துயர சம்பவத்தின் பின்னணிஉயிரிழந்தவர் பஞ்சாப்...