பிரான்ஸ்
பாரிஸில் 2063 ஈரோ சம்பள வேலை வாய்ப்பு! 80 பேருக்கு மட்டும்!
பாரிஸ் நகரம் தொடர்ந்து பசுமை திட்டங்களை விரிவுபடுத்தி வரும் நிலையில், அந்த பசுமையை பராமரிக்கவேண்டும் என்ற தேவையை அடிப்படையாகக் கொண்டு, புதிய தோட்டத் தொழிலாளர்களை (gardeners) நியமிக்க வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது....
பிரான்ஸ்: கட்டட சுவர் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர் பலி!
Pommard (Côte-d'Or), மே 13, 2025 – பிரான்ஸின் Côte-d'Or பகுதியில் உள்ள Pommard எனும் மதுபாரம்பரிய கிராமத்தில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு கட்டிட வேலைத்தளத்தில் ஏற்பட்ட மிகவும் வேதனையான சம்பவத்தில் மூன்று...
பிரான்ஸ்: சிகரெட் அடிப்பவர்களுக்கு ஜூன் முதல் நல்ல செய்தி!
பாரிஸ், மே 14, 2025 – பிரான்சில் சிகரெட் புகைபிடிப்பது மேலும் செலவாகப்போகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த விலை உயர்வுக்குப் பின்னர், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சில...
லாச்சப்பல் கைது! திருப்பி அனுப்ப தீவிரம்!
பாரிஸ், மே 14, 2025 – பாரிஸ் ரயில் நிலையம் (Gare du Nord) அருகே நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் கொடுக்க மறுத்ததற்காக தான் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்ஜீரியாவை சேர்ந்த 34 வயதான சைத் இந்த சம்பவத்தில் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு வந்த இவர், திருப்பி அனுப்பும் உத்தரவு (OQTF) கீழ் தற்போது வசித்து வருகிறார். நிரந்தர முகவரி ஏதுமின்றி கட்டட வேலைகள் மற்றும் சந்தை வேலைகள்மூலம் தனது வாழ்வை நடத்தி வந்தவர்.
நான் சண்டையிடுவோரை பிரித்தேன். நான் நிரபராதி. ஒருவரையும் காயப்படுத்தவில்லை. வேலை தேடி தானேவந்துள்ளேன்,என கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் சைத் வாதிட்டார்
சம்பவம் எப்படி நடந்தது?
ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கடந்த பிறகு, Faubourg-Saint-Denis தெருவின் மூலையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தஒருவர் கத்தியால் மூன்று முறை மார்பில் குத்தப்பட்டு கிடந்தார். சம்பவத்தை அவரது நண்பர் நேரில் பார்த்துஉடனடியாக காவல்துறையை அழைத்தார்.
போலீசார் CCTV காட்சிகளை பயன்படுத்தி La Chapelle பகுதியில் உள்ள Philippe-de-Girard தெருவில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்னால் சைத்-ஐ கண்டுபிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கத்தியும்மீட்கப்பட்டுள்ளது. அது தற்போது DNA பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கபடாவிடினும்இவர் நாட்டுக்கு திரும்பி அனுப்பபடுவார் என தெரிகின்றது.கடந்த சில வருடங்களாக சமூக குற்றங்கள் அதிகளவில் இவர்கள் மூலமே நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இந்தச் சம்பவம், public safety in Paris, immigration law France, மற்றும் legal aid for asylum seekers...
பாரிஸ்: வாடகை இருந்தவருக்கு 6350€ வழங்க உத்தரவு!
🏠 வைப்பு தொகையை திருப்பித் தராததால், வீட்டையாளர் €6,000-க்கும் மேல் அபராதம் செலுத்தவேண்டிய நிலை!
பிரான்ஸ், ஏப்ரல் 30, 2025 – குத்தகை நிபந்தனைகளை மீறி வைப்பு தொகையை திருப்பித் தராத ஒரு...
பாரிஸில் பதற்றம்! தமிழர்கள் உட்பட 43 பேர் கைது!
Paris-இல், PSG அணி Arsenal-ஐ Parc des Princes-இல் வென்றதை Champs-Élysées அருகே Rue Christophe-Colomb (8வது arrondissement) பகுதியில் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, ஒரு கருப்பு sedan வாகனம், கூட்டத்தின்மீது மோதி, பலரைத்...
பிரான்ஸ்: குறையும் வட்டி வீதங்கள்! வெளியான அறிவிப்பு!
லிவ்ரெட் A: ஆகஸ்ட் 1, 2025 முதல் வட்டி விகிதம் கணிசமாகக் குறையும் என உறுதி
பிரான்ஸில் 57 மில்லியன் மக்களால் விரும்பப்படும் லிவ்ரெட் A சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம், ஆகஸ்ட் 1,...
பாரிஸில் இன்று பதற வைக்கும் சம்பவம்! 22 வயது இளைஞர் பலி!
பாரிஸின் 19வது மாவட்டத்தில், மே 7, 2025 அதிகாலை 12:30 மணியளவில், சைக்கிள் திருட முயன்றதாகக் கூறப்படும் ஒருவரைத் துரத்திய 22 வயது இளைஞர், சந்தேக நபரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்....
பிரான்ஸ்: Bondy தீ விபத்து- 13 பேர் ஆபத்தான நிலையில்
பிரான்ஸின் Seine-Saint-Denis பகுதியில் உள்ள Bondy பாலத்தின் கீழ், இன்று புதன்கிழமை காலை, தற்காலிக கட்டமைப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அவசர சேவைகள், ஹெலிகாப்டர்கள் உட்பட, தீவிரமாக இயங்கியதால், இந்த...
பிரான்ஸ்: வீடு வாடகைக்கு விட்டவருக்கு நேர்ந்த கதி!
பிரான்ஸ்: 95 வயது முதியவரின் வீடு ஆக்கிரமிப்பு - 17,000 யூரோ க்கு ஆப்பு
பிரான்ஸின் Poitiers (Vienne) நகரில், 95 வயது முதியவரின் இரண்டாவது வீடு 12 மாதங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது...