வழிகாட்டி

பிரான்ஸ்: மாணவர்களுக்கு புதிய உதவித்தொகை அறிவிப்பு!

பிரான்ஸில் இளைஞர்களின் வேலையின்மையை குறைக்க, France Travail அமைப்பு தனது Avenir Pro திட்டத்தை 2025 செப்டம்பர் முதல் நாடு முழுவதும் உள்ள 2,200 தொழிற்கல்வி உயர்நிலைப் கல்லூரிகளுக்கு (lycées professionnels)...
வழிகாட்டி

பிரான்ஸ்: மாணவர்களுக்கு புதிய உதவித்தொகை அறிவிப்பு!

பிரான்ஸில் இளைஞர்களின் வேலையின்மையை குறைக்க, France Travail அமைப்பு தனது Avenir Pro திட்டத்தை 2025 செப்டம்பர் முதல் நாடு முழுவதும் உள்ள 2,200 தொழிற்கல்வி உயர்நிலைப் கல்லூரிகளுக்கு (lycées professionnels)...

Toronto: மலிவு விலையில் கனவு இல்லங்கள்!

கூட்டுறவு வீட்டு வசதி மேம்பாடு (Co-op Housing Developments News)டொராண்டோவில் மிகப்பெரிய கூட்டுறவு வீட்டு வசதித் திட்டம்: மலிவு விலையில் கனவு இல்லங்கள் டொராண்டோவில், ஒன்டாரியோ மாகாணத்தின் மிகப்பெரிய கூட்டுறவு வீட்டு வசதித் திட்டங்களில்...

2025 கனடாவில் அதிகம் வாங்கப்பட்ட 10 பொருட்கள் இவைதான்!

2025 இல் கனடாவில் Amazon மற்றும் பிற தளங்களில் அதிகம் வாங்கப்பட்ட 10 Gadgets: விமர்சனம், விலை மற்றும் வாங்கும் இணைப்புகள் 2025 ஆம் ஆண்டில், தொழில்நுட்ப gadgets நமது வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. கனடாவில்,...

கனடாவில் அதிக காசு கொட்டும் தொழில்கள்: 2025

கனடாவில் அதிக சம்பளம் தரும் தொழில்கள்: 2025-இல் உங்கள் எதிர்காலத்தை உயர்த்துங்கள் High-Paying Jobs Canada, Toronto Job Market 2025 டொராண்டோ, மே 1, 2025: கனடாவின் வலுவான பொருளாதாரமும், டொராண்டோவின் துடிப்பான வேலைவாய்ப்பு...
வழிகாட்டி
Castro

பாரிஸ்: கார் வாங்க முதல் இதை படியுங்கள் 2025

Guide Voiture Paris 2025 பாரிஸ், உலகின் கனவு நகரம்! ஆனால், இந்த அழகான நகரத்தில் கார் ஓட்டுவது அல்லது சொந்தமாக வைத்திருப்பது சரியா? பாரிஸில் கார் வாங்குவது (acheter voiture Paris), சிறந்த...
Renu

பிரான்சில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – 2025

பாரிஸ், 5 மார்ச் 2025: ஃபிரான்சில் ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. Samsung, Xiaomi, Realme, OnePlus, Motorola போன்ற பிராண்டுகள் குறைந்த விலையில் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை...
Kuruvi

புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!

City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025 இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....
Castro
பிரான்சில் ஆயுள் காப்பீடு: உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்தல் மற்றும் உங்கள் மரபைப் பாதுகாத்தல்

பிரான்சில் ஆயுள் காப்பீடு: உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்தல்

பிரான்சில் ஆயுள் காப்பீடு: உங்கள் எதிர்காலம் நிதி திட்டமிடலின் பல்வேறு நிலப்பரப்பில், ஆயுள் காப்பீடு ஒரு முக்கியமான தூணாக உருவெடுத்து, மன அமைதியையும் நீண்ட கால பாதுகாப்பையும் வழங்குகிறது. பிரான்சில், இந்த இன்றியமையாத கருவி...
Kuruvi

பாரிசில் பணம் கொட்டும் இந்த தொழில்

சுற்றுலா வழிகாட்டி சேவைகள் பிரான்சில் பாரிஸ் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். நகரத்தைப் பற்றிய ஆழமான அறிவு உங்களுக்கு இருந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களை காண்பிக்கும்வகையில் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை வழங்கலாம். இது வருடத்தின் 12 மாதங்களும் பகுதி நேரமாக செய கூடியதும் ஆனாலும் வருடத்துக்கு கிட்டத்தட்ட லட்சம்ஈரோக்கள் வரை இலகுவாக உழைக்க கூடிய ஒரு சொந்த தொழிலாகும்.உங்களுக்கு அடிப்படையாக தெரியவேண்டியது ஆங்கில பேச்சு மொழி , ப்ரெஞ்ச் மொழி..  முழுமையாக தெரியாவிட்டாலும் ஆர்வமாக தொழிலில் இறங்கினால்,3-6 மாதங்களில் இரண்டு மொழிகளும்பரீட்சயமாகிவிடும்.பிரான்சின் வரலாறு,பண்பாடு பாரம்பரியத்தை அவ்வவ்போது தெரிந்து கொள்ளுங்கள்.அதைஎவ்வாறு கோர்வையாக தேவைக்கேற்ப நீட்டி சுருக்கி சொல்ல தெரிந்து கொள்ளுங்கள்..  இது தொழிலில் இறங்கி நாலு பேருடன் கதைக்க வெளிக்கிட தானாக வரும்.ஏர்போர்ட்டில் வாகனத்திலஏத்திறதுல இருந்து ஹொட்டல் சாப்பாடு , தங்குமிடம் என்று பக்கேஜ் போட்டா அடுத்தகட்டத்துக்கு போயிட்டாபிறகு வருமானம் இன்னும் அள்ளும், இந்த தொழிலில் விளம்பரம் தேவையில்லை.சேவையை சரியாக கொடுத்து வாறவர்கள் மனதில் பதிய வைத்தால்சரி,அவர்களே பத்து பேருக்கு போய் சொல்லுவார்கள். பழைய பிரான்ஸ் சம்பவங்கள்,வரலாறுகள்,இன்றைய நிலைமைகள்,மக்கள்,பிரச்சினைகள் என சகலதும்கலந்து கட்டி அடிச்சா.. சுக்ரன் உங்க பொக்கட்டில் வந்து இருந்திடுவார். ஏற்கனவே பல இளம் தமிழர்கள் இறங்கியிருக்கின்றனர்.இந்த தொழில்  எல்லையற்றது,விரிவாக்கி கொண்டேபோகலாம்.வாழ்த்துக்கள்...
Kuruvi

பாரிஸ் கபே , பேக்கரி உணவக தொழில் தொடர்பான சில இரகசியங்கள்!

நீங்கள் சரியான வாய்ப்புகளை கண்டறிந்து, உள்ளூர் சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்தால், பாரிஸில்ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது ஒரு நம்பிக்கைக்குரிய முயற்சியாக இருக்கும். பாரிஸில்வெற்றிபெறக்கூடிய சில ஒரு வணிக யோசனை கஃபே அல்லது பேக்கரி ஒன்றை பாரிசில் தொடங்க விரும்பும் தமிழர்கள் இந்த பாரிஸ் முதலாளி சொல்லும் சில உத்திகளை மனதில் வையுங்கள். பிரெஞ்ச் மக்கள்  கோப்பி மற்றும் பேஸ்ட்ரிகளை அதிகம் விரும்புகிறார்கள். ஒருஅழகான கஃபே அல்லது பேக்கரியைத் திறப்பது லாபகரமான முயற்சியாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள்உயர்தர, தனித்துவமான உங்கள் பொருட்கள் சேவைகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாகஉழைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் ,  அங்கே முக்கியமான விசயமே கடையை திறப்பது அல்ல,ஏற்கனவே பல கடைகள் இருக்கின்றன.சேவைகள்/பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தரம் கூட கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும் உங்களின்கடையில் நீங்கள் அவர்களுக்கு அவற்றை அளிக்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் Brand கட்டியெழுப்ப முடியும். இதற்காக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.. உதாரணமாக பாரம்பரிய பாஸ்ரி வகைகளைகண்டறிந்து அவற்றை மீண்டும் பாரம்பரிய தயாரிப்பு முறைகளில் வழங்கலாம். பாரிசியன்கள் விரும்புவார்கள். ஒரு Theme முறை ஊடாக உங்கள் கடைக்கு ஒரு பாரிசியர்கள் விரும்பும் வடிவத்தை கொடுக்கலாம். allergen-free pastries. Gluten-free, vegan, and low-sugar என வித்தியாசமான நிறைய வகைகளில்தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். பருவகாலங்களுக்கு ஏற்ற மெனுக்களை சிறப்பு கழிவாக வழங்கலாம் அல்லது சிறுது இலவச சாம்பிளாககொடுக்கலாம். புத்தகங்கள்,Art Paintings,பூக்கள் என்பவற்றை சேர்த்து நேர்த்தியாக விக்கலாம்.. பின்னணியில் சிறிய இசைகளை பாட விடலாம். Subscription Boxes போன்ற சில முறைகளை கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள்கடையை திரும்ப திரும்ப வர வைக்க முடியும்.. அவர்கள் உங்கள் கடையில் இருந்து கோப்பி குடிப்பது ஏதோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்றஉணர்வை கொடுக்க வேண்டும். தொழில் வெற்றி என்பது மக்கள் உணர்வுகளை உங்கள பக்கம் திருப்புவதுதான்.காசை நினைத்தீர்கள் என்றால் மக்களை...