கனடா! Toronto பகுதியில் தமிழர் கடை ஒன்றில் பெரும் திருட்டு! 50,000$ பொருட்கள் அபேஸ்!
அண்மைகாலமாக அதிகரித்து வரும் திருட்டுக்கள் மக்கள் மத்தியில் மிகபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.. நள்ளிரவு வீதியோரோ கடையின் பின்பகுதியில் இருந்தசிறிய கண்ணாடி பகுதியை உடைத்து லாவகமாக உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பலபொருட்களை திருடி சென்றுள்ளனர்.இவற்றின் பெறுமதி 50,000 ஆயிரம் கனேடிய டொலர்கள் அளவில்இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த நாள் கடைக்கு சென்ற போதே தெரிய வந்ததையடுத்து உரிமையாளர் அதிர்ச்சியடைந்து பொலிசில்முறையிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களே... உங்கள் ,உங்கள் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு...ஆகையால் மிக கவனமாக இருங்கள்.. சுற்றி திரும்பிற பக்கம் எல்லாம் திருடர்கள் வாழ தொடங்கியுள்ளார்கள்...மிக மிக அவதானமாக வாழுங்கள்.உங்களுக்கு இது நடக்காது...ஆட்கள் புழங்கிற இடம்,68 கமரா இருக்கு,பொலிஸ் இருக்கு என்றெல்லாம்நம்பிவிடாதீர்கள்...
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை... கடைகள் மட்டுமல்ல வீடுகளுக்கும்தான்... இரும்பு பார்கவசங்களை போதுமானளவு பாதுகாப்பற்ற பகுதிகளை மூட பயன்படுத்துங்கள்... அழகு,வீட்டுக்கு வடிவில்லைஎன பாதுகாப்பற்ற நிலையில் வீட்டை வைத்திருக்காதீர்கள்..ஒரு போதும் கவனயீனமாகஇருக்காதீர்கள்..தேவையில்லாத ஆட்களை உள்ளே எடுக்காதீர்கள்...
2025 மே 2: Toronto Festivals-க்கு பாதுகா�ப்பு அச்சுறுத்தல் - Vancouver தாக்குதலுக்கு பின்னர் எச்சரிக்கை
Vancouver-இல் ஏப்ரல் 27, 2025 அன்று நடந்த மோசமான vehicle-ramming தாக்குதல், Toronto-வின் festival season-ஐ பாதுகா�ப்பு...