பிரான்ஸ்
பிரான்ஸ்
பாரிஸில் பதற்றம்! தமிழர்கள் உட்பட 43 பேர் கைது!
Paris-இல், PSG அணி Arsenal-ஐ Parc des Princes-இல் வென்றதை Champs-Élysées அருகே Rue Christophe-Colomb (8வது arrondissement) பகுதியில் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, ஒரு கருப்பு sedan வாகனம், கூட்டத்தின்மீது மோதி, பலரைத்...
பிரான்ஸ்
இலங்கை செல்லும் பிரான்ஸ் தமிழர்கள் கவனம்! எச்சரிக்கை!
இலங்கை செல்லும் பிரான்ஸ் தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கை!
இலங்கை முழுதும் வேகமாக பரவி வரும் இன்புளுவன்சா ரக நோயால் ஏற்கனவே சென்று இறங்கிய பலர்பாதிக்கப்பட்டுள்ளதக தெரிகிறது.வெறும் காய்ச்சலை தாண்டி கொடுமையான இருமல்,உடலை முறிக்கும்நோவு என 3-5 நாட்கள் உங்களை இருத்தி எழுப்பி போட்டுதான் விடும் என பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்கருத்துக்களை கூறியுள்ளனர்.
வரட்டு இருமல்,லேசான உடல் சூடு,சளி என்பனவே இதன் அறிகுறிகள் எனவும்,ஏர்போர்ட்,மக்கள் அதிகமாககூடும் இடங்களிலிருந்து உங்களுக்கு பரவும் என சொல்லப்படுகின்றது. இத்தகைய இடங்களில் கவனமாகஇருங்கள்..தவிர ஆவி பிடித்தல்,மூலிகை தேநீர்,புளிகஞ்சி,முருங்கை இலை சூப் போன்ற இத்தகையநோய்களுக்கு எந்த பக்கவிளைவுகளமற்ற தீர்வுகளாகும்.
எனக்கு சரியாகும் என அடாத்தா ஊரில் திரிந்து அடுத்தவர்களுக்கு பரப்பி விட்ராதீர்கள்..அது கொடும்பாவம்..அறிகுறிகள் தென்பட்டால் உடனே மேல குறிப்பிட்ட இயற்கை தமிழ் முறை மருத்துவத்தை வீட்டிலேயேகையாளுங்கள்..சிறுவர்கள் என்றால் கொஞ்சம் கவனம் அதிகம் தேவை!