பிரான்ஸ்

பாரிஸ் மெட்ரோவில் இன்று தாக்குதல்! இரு பெண்கள்…

பாரிஸ்: மே 18, 2025 காலை, Pyrénées மெட்ரோ நிலையத்தில் ,வரிசை 11ல் இரு பெண்கள் ஒரு மணி நேர இடைவெளியில் தாக்கப்பட்டனர். ஒரே நபரால் கழுத்தை நெரித்து தாக்கப்பட்ட இவர்களில் ஒருவர்...
பிரான்ஸ்

பாரிஸ் மெட்ரோவில் இன்று தாக்குதல்! இரு பெண்கள்…

பாரிஸ்: மே 18, 2025 காலை, Pyrénées மெட்ரோ நிலையத்தில் ,வரிசை 11ல் இரு பெண்கள் ஒரு மணி நேர இடைவெளியில் தாக்கப்பட்டனர். ஒரே நபரால் கழுத்தை நெரித்து தாக்கப்பட்ட இவர்களில் ஒருவர்...

பாரிஸ்: இன்று நடுவீதியில் தீப்பிடித்து எரிந்த பஸ்!

பாரிஸ்: இன்று காலை (மே 17, 2025) Boulevard de Clichy-யில், Place de Clichy பஸ் நிறுத்தம் அருகே RATP-யின் பஸ் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக, பஸ்ஸில் பயணிகள் யாரும் இல்லை....

பாரிஸ் மெட்ரோவில் முக்கிய தடை! 150€ அபராதமா?

பாரிஸ்: Paris மற்றும் Île-de-France பகுதிகளில் RATP மெட்ரோ மற்றும் RER-இல் 75 செ.மீ.க்கு மேல் உள்ள சூட்கேஸ்கள் தடை என்ற செய்தி பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதி குறித்து பயணிகளும்,...

பாரிஸ் புறநகர் விபத்து! மூடப்பட்ட முக்கிய வீதி!

L’Île-Saint-Denis பாலம் மூடல்: பயணிகள் நடந்து செல்கின்றனர்பாரிஸ்: Saint-Denis மற்றும் L’Île-Saint-Denis-ஐ இணைக்கும் பாலம் ஒரு படகு மோதியதால் வாகனங்கள் மற்றும் T1 டிராம்களுக்கு மூடப்பட்டுள்ளது. பாதசாரிகள் மட்டுமே இப்போது பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்....
பிரான்ஸ்
Castro

பிரான்ஸ்: சிகரெட் அடிப்பவர்களுக்கு ஜூன் முதல் நல்ல செய்தி!

பாரிஸ், மே 14, 2025 – பிரான்சில் சிகரெட் புகைபிடிப்பது மேலும் செலவாகப்போகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த விலை உயர்வுக்குப் பின்னர், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சில...
Kuruvi

லாச்சப்பல் கைது! திருப்பி அனுப்ப தீவிரம்!

பாரிஸ், மே 14, 2025 – பாரிஸ்  ரயில் நிலையம் (Gare du Nord) அருகே  நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் கொடுக்க மறுத்ததற்காக தான் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்ஜீரியாவை சேர்ந்த 34 வயதான சைத் இந்த சம்பவத்தில் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு வந்த இவர், திருப்பி அனுப்பும் உத்தரவு (OQTF) கீழ் தற்போது வசித்து வருகிறார். நிரந்தர முகவரி ஏதுமின்றி கட்டட வேலைகள் மற்றும் சந்தை வேலைகள்மூலம் தனது வாழ்வை நடத்தி வந்தவர். நான் சண்டையிடுவோரை பிரித்தேன். நான் நிரபராதி. ஒருவரையும் காயப்படுத்தவில்லை. வேலை தேடி தானேவந்துள்ளேன்,என கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் சைத் வாதிட்டார் சம்பவம் எப்படி நடந்தது? ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கடந்த பிறகு, Faubourg-Saint-Denis தெருவின் மூலையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தஒருவர் கத்தியால் மூன்று முறை மார்பில் குத்தப்பட்டு கிடந்தார். சம்பவத்தை அவரது நண்பர் நேரில் பார்த்துஉடனடியாக காவல்துறையை அழைத்தார். போலீசார் CCTV காட்சிகளை பயன்படுத்தி La Chapelle பகுதியில் உள்ள Philippe-de-Girard தெருவில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்னால் சைத்-ஐ கண்டுபிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கத்தியும்மீட்கப்பட்டுள்ளது. அது தற்போது DNA பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கபடாவிடினும்இவர் நாட்டுக்கு திரும்பி அனுப்பபடுவார் என தெரிகின்றது.கடந்த சில வருடங்களாக சமூக குற்றங்கள் அதிகளவில் இவர்கள் மூலமே நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. இந்தச் சம்பவம், public safety in Paris, immigration law France, மற்றும் legal aid for asylum seekers...
Castro

பாரிஸ் உணவகங்களில் புதிய மாற்றம்! காசு மிச்சம் இனி!

Paris (18வது மாவட்டம்), மே 9, 2025 – பிரான்ஸ் மக்கள் அன்றாடம் சாப்பிடும் பாகெட் (baguette) 🥖பலரின் வீடுகளில் வீணாகப்படுகிறது என்பது தற்போது உறுதியாகப் பட்டுள்ளது. Too Good To Go...
Castro

பாரிஸ்: HLM வீடு,உதவி தொகை நிறுத்தம்! அரசு எச்சரிக்கை!

Lyon அருகே உள்ள Rillieux-la-Pape நகரில் கடந்த சில நாட்களாக நகர வன்முறைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. போலீசாரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதோடு, CCTV கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, வாகனங்கள் மற்றும் குப்பைத்...
Castro

பாரிஸ்: சீட்டு காசு ஏமாற்றிய தமிழ் குடும்பஸ்தருக்கு வெட்டு!

பாரிசில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த 41 வயதான குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரான்ஸ் பாரிஸ் வல்மொன்டைஸ் பகுதியில் இச் சம்பவம்...
Castro

பிரான்ஸ்: விலை உயரும் ஆப்பிள் போன்! என்ன phone வாங்கலாம்?

ஆப்பிள் புதிய iPhone விலையை உயர்த்த திட்டம்: பாரிஸில் இப்போது வாங்க வேண்டிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் மே 12, 2025, பாரிஸ் –Wall Street Journal மற்றும் Le Parisien பத்திரிக்கைகளின் படி, ஆப்பிள்...