செய்திகள்
பிரான்ஸ்: வானிலை ஆய்வுமைய எச்சரிக்கை!
புயல் மற்றும் வெள்ளம்: பிரான்சின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!பிரான்சின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, திங்கட்கிழமை, 7 முக்கிய மாவட்டங்களில் புயல்...
கனடாவை மிரட்டும் ட்ரம்ப்: வலுவாக ஆதரிக்கும் ஜேர்மனி!
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறி மிரட்டி வரும் நிலையில், அவரது இந்த கருத்து கனடாவில் மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில்,...
பிரிட்டன்: மகனால் வந்த அதிஷ்டம்! 1 மில்லியன் பவுண்டுகள்!
மகன் மூலம் கிடைத்த அதிர்ஷ்டம்: 4 மாதங்களாக கவனிக்காமல் இருந்த லொட்டரி சீட்டில் கோடீஸ்வரன் ஆன நபர்!இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதுடைய டேரன் பர்ஃபிட் என்பவர், அவரது அதிஷ்டம் தனது காருக்குள்ளேயே இருப்பதை...
பிரான்ஸ்: புதிய கல்வியாண்டில் மாணவர் கொடுப்பனவில் மாற்றம்!
அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசு கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் Prime de rentrée scolaire எனப்படும் கல்விக்கான...
பிரிட்டன்: மக்களுக்கு அரச உதவிகள் இனி இல்லை! புதிய திட்டம்!
250,000 பிரித்தானியர்களை வறுமையில் தள்ளும் அரசாங்கத்தின் திட்டம்
பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய பொருளாதார திட்டம் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸ், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார குறைபாட்டை சமாளிக்க, புதிய...
பிரான்ஸ்: தொடருந்துகளில் விதிமுறைகள்! மீறினால் அபராதம்!!
தொடருந்து பயணிகளுக்கான புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் மிகுந்த தீவிரமாக அமல்படுத்தப்படவுள்ளன.
பயணத்தின்போது பயணப்பெட்டிகளை (லக்கேஜ்) மறந்து விட்டுச் சென்றால், 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புதிய சட்டத் திருத்தம்: ஏன்...
பிரிட்டன்: சாரதிகளுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை!
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மூடுபனி நிலவுவதால், வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை, மூடுபனியின் தீவிரத்தால் வாகனப் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையை எடுத்துக்காட்டுகிறது.
மூடுபனி காரணமாக ஏற்படும் விளைவுகள்:மூடுபனி...
பிரான்ஸ்: மாணவர்களை ஈர்க்கும் தொழில்! குவியும் விண்ணப்பங்கள்!
இவ்வருட ஆரம்பம் முதல் பிரான்சில் 12,000 இற்கும் அதிகமான மாணவர்கள் இராணுவத்தில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி (மார்ச்) ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொலைக்காட்சியில் உரையாற்றியிருந்த போது,
பிரெஞ்சு இராணுவத்தை பலப்படுத்த...
பிரான்ஸ்: காப்புறுதித் தொகையில் மாற்றம்!
இயற்கை அனர்த்தங்களுக்காக காப்பீடு வழங்கும் தொகை கடந்த 2024 ஆம் ஆண்டில் €5 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளதாக பிரெஞ்சு காப்புறுதிகளுக்கான கூட்டுத்தாபனம் (FFA) அறிவித்துள்ளது.
உலகளாவிய சூழலியல் மாற்றங்கள் மற்றும் காலநிலையின் சீரற்ற தன்மையால்,...
பிரான்ஸ்: வரலாற்றில் முதல்முறையாக மிகப்பெரிய பரிசுத்தொகை!
EuroMillions அதிஷ்ட சீட்டிழுப்பின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பரிசுத்தொகை வெல்லும் வாய்ப்பு இவ்வார வெள்ளிக்கிழமை, மார்ச் 28 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சீட்டிழுப்பு மூலம் வெற்றிபெறுவோருக்கு €243 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது...