செய்திகள்
பிரான்ஸ்: வானிலை ஆய்வுமைய எச்சரிக்கை!
புயல் மற்றும் வெள்ளம்: பிரான்சின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!பிரான்சின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, திங்கட்கிழமை, 7 முக்கிய மாவட்டங்களில் புயல்...
கனடாவை மிரட்டும் ட்ரம்ப்: வலுவாக ஆதரிக்கும் ஜேர்மனி!
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறி மிரட்டி வரும் நிலையில், அவரது இந்த கருத்து கனடாவில் மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில்,...
பிரிட்டன்: மகனால் வந்த அதிஷ்டம்! 1 மில்லியன் பவுண்டுகள்!
மகன் மூலம் கிடைத்த அதிர்ஷ்டம்: 4 மாதங்களாக கவனிக்காமல் இருந்த லொட்டரி சீட்டில் கோடீஸ்வரன் ஆன நபர்!இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதுடைய டேரன் பர்ஃபிட் என்பவர், அவரது அதிஷ்டம் தனது காருக்குள்ளேயே இருப்பதை...
பிரான்ஸ்: புதிய கல்வியாண்டில் மாணவர் கொடுப்பனவில் மாற்றம்!
அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசு கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் Prime de rentrée scolaire எனப்படும் கல்விக்கான...
பிரிட்டன்: லண்டனில் குழந்தை வதை! தேவாலயப்பகுதியில் சடலம்!
மேற்கு லண்டனின் நாட்டிங் ஹில் பகுதியில் ஒரு தேவாலயத்திற்கு அருகில் புதிய பிறந்த குழந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெருநகர காவல்துறை தீவிர நடவடிக்கைகளை...
பிரான்ஸ்: கைதான கல்லூரி மாணவன்! காரணம் என்ன?
உயர்கல்வி கற்கும் மாணவன் ஒருவர் லீசேக்கு பெற்றோல் எரிகுண்டு எடுத்துவந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 25, நேற்று செவ்வாய்க்கிழமை காலை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Évry (Essonne) நகரில் உள்ள Montesquieu லீசேக்கு...
பிரான்ஸ்: 2025இல் மக்களின் பேவரிட் பிராண்ட் இதுதானாம்!
பிரெஞ்சு மக்களுக்கு மிக பிடித்தமான நிறுவனம் எனும் பட்டத்தை BIC நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது. BIC நிறுவனத்தின் உற்பத்திகள் பல ஆண்டுகளாக மக்களுக்கு பிடித்த பொருளாக இருக்கின்றன.
குறிப்பாக, ஷேவிங் செய்யப் பயன்படுத்தப்படும் ரேசர் ப்ளேடுகள்,...
பாரிஸ்: தொடருந்து மோதி ஒருவர் பலி! போக்குவரத்து பாதிப்பு!
மார்ச் 25, செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி அளவில், பாரிஸில் உள்ள Concorde தொடருந்து நிலையம் அருகே தொடருந்து மோதி 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தின் பின்னர் மருத்துவக்குழுவினர் அவசர சிகிச்சைகளை வழங்கிய...
பிரான்ஸ்: காணாமல் போன சிறுவன்! மர்ம மரணம்!
சிறுவன் Emile கொலை: தாய் வழி தாத்தா, பாட்டி உட்பட நால்வர் கைது.கடந்த 08 யூலை 2023 அன்று, Haut-Vernet (Alpes-de-Haute-Provence) பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தன் தாய் வழி...
பிரான்ஸ்: சட்டவிரோத கடற்பயணம்! பரிதாப உயிரிழப்பு!
பா-து-கலே (Pas-de-Calais) கடற்கரையில், இன்று திங்கட்கிழமை, ஒரு பெண்ணின் சடலம் கரையில் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அந்த பெண் உயிர்க்கவச மேலாடை அணிந்திருந்ததால், அவர் நீரில் மூழ்காமல் இருந்திருக்கலாம்...