Modal title

Copyright © Newspaper Theme.

செய்திகள்

பாரிஸ் இளம் தமிழ் தாயார் ஒருவருக்கு புற்றுநோய்..விடப்படும் எச்சரிக்கை!

குறித்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டதுக்கு அதிகமான அவரால் பாவிக்கப்பட்ட உடலை அழகாக்கும் சில  இராசயனங்களும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக சுருள் கூந்தலை நேராக்குவதற்காக methylene glycol என்னும் ரசாயனம்பயன்படுத்தப்படுகிறது,இந்த மெத்திலீன் கிளைக்கால், பார்மால்டிஹைடு என்னும் ரசாயனத்தைவெளியிடக்கூடியது. இந்த போர்மல்டிகைட் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் எனவகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களே கவனம்... அந்தகாலத்தில் மஞ்சள் பூசுவார்கள் பெண்கள்..இந்த காலத்தில்தான் அவை புற்றுநோயைதடுக்கும் என கண்டுபிடித்தார்கள்..இன்று இவ்வளவு வசதி இருந்தும்,அறிவு இருந்தும் அறிவற்ற வீண் அழகால்கவரப்பட்டு இவ்வாறு அழிகிறார்கள்.. 

பாரிஸ் உணவகங்களில் புதிய கட்டுப்பாடு! அரசு அறிமுகம்!

பாரிஸ்: மே 19, 2025 அன்று, பாரிஸ் உணவகங்கள் உணவு கழிவுகளை குறைக்க புதிய மறுசுழற்சி விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த விதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பாரிஸ் நகர அரசால் அறிமுகப்படுத்தப்பட்டவை,...

We noticed you're visiting from France. We've updated our prices to Euro for your shopping convenience. Use United States (US) dollar instead. Dismiss