செய்திகள்
பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: சட்டவிரோத பயணங்கள்! கடும் சோதனை நடவடிக்கைகள்!
Beauvais விமான நிலையத்தில் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளனர்.
Beauvais, ஏப்ரல்...
பாடசாலைகள் தரப்படுத்தலை நீக்கும் கூகுள்!
பொதுமக்கள் விமர்சனங்களையும், நட்சத்திர தரப்படுத்தல்களையும் தழுவியிருக்கும் Google Maps செயலியில், இனிமேல் பாடசாலைகள் குறித்த அந்தவகை தகவல்களை பதிவு செய்வதற்கோ, பார்வையிடுவதற்கோ வாய்ப்பு இருக்காது. இது தொடர்பான முடிவை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...
மாற்றி யோசி: பல வருடங்களாக கொள்ளை இலாபம் ஈட்டிய பெண்கள்!
அமெரிக்காவில் பல ஆண்டுகளாக மனித எலும்புகளை இணையம் வாயிலாக விற்று வந்துள்ள இரண்டு பெண்கள் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்...
பிரான்சில் 2025 முக்கிய மாற்றங்கள்
2025-ஆம் ஆண்டில் பிரான்சில் சிறு தொழில்முனைவோர், தனிநபர்கள் மற்றும் பாடசாலை குழந்தைகள்உட்பட பலருக்கும் முக்கியமான சட்டமாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.
VAT வரம்புகள் மாற்றம்
சிறு தொழில்முனைவோருக்கான VAT (Value Added Tax) வருவாய் வரம்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
- வாங்குதல்/விற்றல் மற்றும் Furnished தங்குமிடங்களை வழங்குதல் உள்ளிட்ட தொழில்களுக்கு, 2024இல்€91,900 இருந்த வரம்பு, 2025-இல் €85,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- சேவைத் துறை மற்றும் சில தகுதி தொழில்களுக்கு வரம்பு €36,800-இல் இருந்து €37,500 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
சமூக கட்டணங்கள் உயர்வு (Social Charges Rise)
BNC பிரிவில் உள்ள தற்சார்பு தொழில்முனைவோருக்கான சமூக கட்டணங்கள் 2025-இல் 23.1%-இல்இருந்து 24.6%-ஆக அதிகரிக்கின்றன.
லாபப் பகிர்வு திட்டம்
2025 ஜனவரி 1-ஆம் திகதி முதல், குறைந்தபட்சம் 11 ஊழியர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும், சிலநிபந்தனைகளின் கீழ், லாப பகிர்வு திட்டத்தை செயல்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Lunch Vouchers
‘Tickets restaurants’ மத்திய உணவு vouchers-கள் 2025 முதல் டிஜிட்டல் வடிவிலேயே வழங்கப்படும்.
பாடசாலை கல்வி திருத்தங்கள்
- 2024-ஆம் ஆண்டின் பல்கலைத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் வந்ததை அடுத்து, கணிதம் மற்றும்பிரெஞ்சு பாடத்திட்டங்களில் 2025-இல் முழுமையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
- அனைத்து வயதிற்கும் தகுந்த கற்றல் தேவைக்குழு பயிற்சிகள் ஏற்படுத்தப்படும்.
- தேவைகள் அடிப்படையில், சில குழந்தைகள் மீண்டும் ஒரு வருடத்திற்கு இதே படிப்பை தொடர வேண்டுமாஎன்பதை தீர்மானிக்க ஆசிரியர்களுக்கு முழு பொறுப்பு உள்ளது. இது குறித்து பள்ளி, பெற்றோர் மற்றும் கல்விஅதிகாரிகள் முன்பே விவாதிக்கவேண்டும்.
- ஜனவரி முதல், ஸ்மார்ட்போன்கள் ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரியில் (இரண்டாம் நிலை முதல் நான்குஆண்டுகள்) தடை செய்யப்படும்.
- Brevet தேர்வு: இறுதித் தேர்வு மதிப்பெண்கள் 60% ஆக உயர்த்தப்படும்.
- மாணவர்களுக்கு தினசரி வீட்டுப்பாட உதவி வகுப்புகள் வழங்கப்படும்.
உயர்கல்வி மாற்றங்கள்
2026-ஆம் ஆண்டு தொடங்கி மாணவர் உதவித் தொகை முறை மாற்றப்படும். Parcoursup விண்ணப்பதளத்தில் வேலைவாய்ப்பு தரவுகள் போன்ற புதிய தகவல்கள் அறிமுகமாகும்.
குழந்தை பராமரிப்பு சேவைகள்
2025 முதல் mairies (நகராட்சியின் நிர்வாகம்), குடும்பங்களின் குழந்தை பராமரிப்பு தேவைகளை முழுமையாகமதிப்பீடு செய்து, தேவையான சேவைகளை ஏற்பாடு செய்ய பொறுப்பாக இருக்கும்.
இந்த மாற்றங்கள், பிரான்சில் கல்வி, தொழில் மற்றும் சமூகத்திற்கான வளர்ச்சியைத் தூண்டுவதற்கான முக்கியநடவடிக்கையாக கருதப்படுகின்றன.
மீண்டும் வட-கிழக்கில் கனமழை!
27.12.2024 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி
இந்தோனேஷியாவின் பண்டா அச்சே தீவுகளுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது அடுத்த சில நாட்களில் மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது எதிர்வரும்...
பாரிசில் பயங்கரம்! ஈழ தமிழ் இளைஞர் சுட்டு படுகொலை!
லாகூர்நெவ்வில் 29 வயது வயதான தமிழ் இளைஞர் சுட்டு படுகொலை!
உயிரிழந்தவர் வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில், சிறிய கேலிபரால் சுட்டு கொல்லப்பட்டார். இதன் பின்னணி மர்மமாக உள்ளதாக கூறி குற்றவியல் பிரிகேட் மேலதிக விசாரணைகளை...
பிரான்சில் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
France paris tamil news - பிரான்சில் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
- Finistère, Morbihan, Côtes d'Armor, Ile-et-Vilaine, Manche, Calvados, Somme, Seine-Maritime, Pas-de-Calais, Aude மற்றும் Pyrénées-Orientales ஆகிய 11 மாவட்டங்கள் சனிக்கிழமையன்று ஆரஞ்சுஎச்சரிக்கையில் வைக்கப்படுகின்றன.
Météo-France, 7 டிசெம்பர் சனிக்கிழமையன்று, வலுவான காற்றுக்காக 11 மாவட்டங்களை ஆரஞ்சுஎச்சரிக்கையில் வைக்கின்றது.
விவரமாக, 9 மாவட்டங்கள் காலை 6 மணியிலிருந்து ஆரஞ்சு எச்சரிக்கையில் இருக்கும், அவை: Finistère, Morbihan, Côtes d'Armor,...
ரம்ப் வெற்றி! நேட்டோவுக்கு பூட்டு! கவலையில் ஐரோப்பா!
டொனால்ட் டிரம்பின் வெற்றி ஐரோப்பாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் க்ரெம்லினுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதுள்ளது.
டொனால்ட் டிரம்பின் வெற்றியின் முதலாவது அறிகுறிகளை அடுத்து, NATO தலைவரும், உக்ரைன் ஜனாதிபதியும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து, தங்கள் பிரச்சினைகளை...
குழந்தைகள் மற்றும் முதியோர் நல உதவிதிட்டம்!
சமூக நல உதவிக்காக 2022ஆம் ஆண்டில் 41.6 பில்லியன் யூரோக்களை செலவழித்தன, இது கடந்த ஆண்டு விட 3% அதிகமாகும். தற்போதைய ஆண்டில் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு (RSA) செலவுகள் குறைந்துள்ள நிலையில்,...