Tuesday, March 10, 2026
No menu items!

பிரான்சில் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை 

France paris tamil news – பிரான்சில் 11 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை 

– Finistère, Morbihan, Côtes d’Armor, Ile-et-Vilaine, Manche, Calvados, Somme, Seine-Maritime, Pas-de-Calais, Aude மற்றும் Pyrénées-Orientales ஆகிய 11 மாவட்டங்கள் சனிக்கிழமையன்று ஆரஞ்சுஎச்சரிக்கையில் வைக்கப்படுகின்றன.

Météo-France, 7 டிசெம்பர் சனிக்கிழமையன்று, வலுவான காற்றுக்காக 11 மாவட்டங்களை ஆரஞ்சுஎச்சரிக்கையில் வைக்கின்றது.

விவரமாக, 9 மாவட்டங்கள் காலை 6 மணியிலிருந்து ஆரஞ்சு எச்சரிக்கையில் இருக்கும், அவை: Finistère, Morbihan, Côtes d’Armor, Ile-et-Vilaine, Manche, Calvados, Somme, Seine-Maritime மற்றும் Pas-de-Calais.

மேலும், இரண்டு மற்ற மாவட்டங்கள், Aude மற்றும் Pyrénées-Orientales, மதியம் 2 மணிக்கு ஆரஞ்சுஎச்சரிக்கையில் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

தமிழ் கற்கலாம் – Lesson 26: Travel & Transportation (பயணமும் போக்குவரத்தும்)

(Pure Tamil Words Only – No Sanskrit Influence) வணக்கம்! (Vaṇakkam!) Welcome to Lesson 26! 😊 This lesson will cover:✅ Common words for...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img