செய்திகள்
பிரான்ஸ்: திருநங்கைகளின் அவல நிலை-அரசின் பாதுகாப்பு நடவடிக்கை!
பிரான்ஸில் வீடுகளில் துன்புறுத்தப்படும் திருநங்கை இளைஞர்களை பாதுகாக்க தங்குமிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேவைக்கேற்ப கல்வியை தொடரவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும்.
பரிசின் Maison des Iris பகுதியில் இந்த தங்குமிடம்...
பிரான்ஸ்-பிரிட்டன் பயணம்: புதிய சட்டங்கள் இன்று முதல் நடைமுறையில்!
இன்று, ஏப்ரல் 1, 2025, முதல் பிரான்சிலிருந்து பிரிட்டன் செல்ல புதிய விசா விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. "Electronic Travel Authorization (ETA)" எனப்படும் இலத்திரனியல் விசா இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய இலத்திரனியல் விசா...
பிரான்ஸ்: உணவகங்களில் புதிய நடைமுறை! ஏப்ரல் முதல் ஆரம்பம்!
ஒவ்வொரு கோடையிலும் செயற்பட தொடங்கும் பிரான்ஸ் உணவகங்களின் மொட்டைமாடி (terrasses) அமைப்புகள் இன்றுமுதல் செயற்பட ஆரம்பிக்கு… இதுபோல் ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள பல சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகள்.👇
இன்று ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை...
பிரிட்டன்: புலம்பெயர்வோர் வேண்டாம்-கடுமையாகும் சட்டங்கள்! கோபத்தில் பிரித்தானிய பிரதமர்!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சட்டவிரோத புலம்பெயர்தல் குறித்து தனது கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். லேபர் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 29,884 பேர் 542 சிறு படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து...
பிரிட்டன்: லண்டனில் குழந்தை வதை! தேவாலயப்பகுதியில் சடலம்!
மேற்கு லண்டனின் நாட்டிங் ஹில் பகுதியில் ஒரு தேவாலயத்திற்கு அருகில் புதிய பிறந்த குழந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெருநகர காவல்துறை தீவிர நடவடிக்கைகளை...
பிரான்ஸ்: கைதான கல்லூரி மாணவன்! காரணம் என்ன?
உயர்கல்வி கற்கும் மாணவன் ஒருவர் லீசேக்கு பெற்றோல் எரிகுண்டு எடுத்துவந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 25, நேற்று செவ்வாய்க்கிழமை காலை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Évry (Essonne) நகரில் உள்ள Montesquieu லீசேக்கு...
பிரான்ஸ்: 2025இல் மக்களின் பேவரிட் பிராண்ட் இதுதானாம்!
பிரெஞ்சு மக்களுக்கு மிக பிடித்தமான நிறுவனம் எனும் பட்டத்தை BIC நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது. BIC நிறுவனத்தின் உற்பத்திகள் பல ஆண்டுகளாக மக்களுக்கு பிடித்த பொருளாக இருக்கின்றன.
குறிப்பாக, ஷேவிங் செய்யப் பயன்படுத்தப்படும் ரேசர் ப்ளேடுகள்,...
பாரிஸ்: தொடருந்து மோதி ஒருவர் பலி! போக்குவரத்து பாதிப்பு!
மார்ச் 25, செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி அளவில், பாரிஸில் உள்ள Concorde தொடருந்து நிலையம் அருகே தொடருந்து மோதி 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தின் பின்னர் மருத்துவக்குழுவினர் அவசர சிகிச்சைகளை வழங்கிய...
பிரான்ஸ்: காணாமல் போன சிறுவன்! மர்ம மரணம்!
சிறுவன் Emile கொலை: தாய் வழி தாத்தா, பாட்டி உட்பட நால்வர் கைது.கடந்த 08 யூலை 2023 அன்று, Haut-Vernet (Alpes-de-Haute-Provence) பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தன் தாய் வழி...
பிரான்ஸ்: சட்டவிரோத கடற்பயணம்! பரிதாப உயிரிழப்பு!
பா-து-கலே (Pas-de-Calais) கடற்கரையில், இன்று திங்கட்கிழமை, ஒரு பெண்ணின் சடலம் கரையில் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அந்த பெண் உயிர்க்கவச மேலாடை அணிந்திருந்ததால், அவர் நீரில் மூழ்காமல் இருந்திருக்கலாம்...