செய்திகள்
இசைஞானியின் சிம்பொனி: அன்றே கணித்தார் எழுத்தாளர் சுஜாதா!
(அம்பலம் இணைய இதழில், 12.6.2005)இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவருடைய திருவாசகம் 'சிம்பொனி' அனுபவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது ஓர் இனிய அனுபவம்.இளையராஜாவுடன் எனது நட்பு ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து தொடர்வது. முதன்முதலாக காயத்ரி,...
பிரான்ஸ்: துப்பாக்கியுடன் காவல்துறை! நாயை ஏவிவிட்ட குற்றவாளி!
காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் நாயை ஏவிவிட்டு குறித்த காவல்துறையினரைக் கடிக்க வைத்துள்ளனர்.
Pierrefitte-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் நேற்று முன் தினம் ஏப்ரல் 2, புதன்கிழமையன்று இடம்பெற்றுள்ளது. Rue...
பிரிட்டன்: அமெரிக்க தயாரிப்பு மீது வரி! ட்ரம்புக்கு பதிலடி!
ட்ரம்புக்கு பதிலடி… 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவுடொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போர் உலகப் பொருளாதாரத்தை மொத்தமாக உலுக்கிய நிலையில், 8,000 அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதிக்க இருப்பதாக...
பிரான்ஸ்: 11 கிளைகளை மூடும் பிரபல நிறுவனம்! 300 பேர் வேலை இழக்கக்கூடும்!
Gifi நிறுவனம் தனது 11 கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் சுமார் 300 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.Gifi நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையிலேயே இந்தத் தீர்மானம்...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!
மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...
யாழ் ஆவா குழு தலைவன் கனடாவில் கைது!
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவராக புகழ்பெற்ற இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான அஜந்தன் சுப்ரமணியம் என்ற பெயரில் அறியப்பட்ட பிரசன்ன நல்லலிங்கம் என்பவர் 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில்...
கனடா-அமெரிக்க எல்லையில் உறைநிலையில் அகதிகள்!
கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள கியூபெக் பகுதியில், கடுமையான பனிப்பொழிவின் போது, ஒரு குடும்பம் இரு பிள்ளைகளுடன் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டது.
அந்த குடும்பம் கடுமையான பனிப்பொழிவின் போது, சில மணி...
பிரான்ஸ் பாடசாலைகளில் புதிய மாற்றம்!
பிரான்சில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அறிமுகப்படுத்தும் முயற்சி கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. 2023-2024 கல்வியாண்டில் சில மாவட்ட பாடசாலைகளில் பரீட்சையாக தொடங்கப்பட்ட இந்த திட்டம்,...
வடக்கில் போதைப்பொருட்களை நாடும் இளையோர்!
இளையோர் போதைப்பொருளை நாடி, சமூகப்பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுக்க முக்கியமான வழி விளையாட்டுத்துறை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். இளையோர்களை இந்தக் கடும் சிந்தனைகளிலிருந்து விடுவிப்பதற்கு விளையாட்டுச் செயற்பாடுகள்...