செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அடுத்த இலக்கு இலங்கையா?
⭕ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய இறக்குமதி வரிகளை கடுமையாக அறிவித்துள்ளார், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகளாவிய வர்த்தகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.
⭕ அமெரிக்க இறக்குமதிகள் அனைத்திற்கும் 10%...
பிரான்ஸ்: வயதுவந்தோருக்கான தொடர் – கல்வி அமைச்சரின் திரையிடல் தடை!
"எங்களிடம் சிறப்பான சீரீஸ் உள்ளன" இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வூட்டும் தொலைக்காட்சித் தொடரான Adolescence தொடருக்கு மறுப்பு தெரிவித்த Élisabeth Borneபிரித்தானியாவில் உள்ள நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு Adolescence எனும் சீரிஸ் திரையிடப்பட உள்ளதாக...
எலும்பை வலுவாக்கும் தமிழர் பாரம்பரிய உணவு
உளுத்தங்களி செய்வது எப்படி…தேவையான பொருள்கள்பச்சரிசி - 4 கப்தோலுடன் கூடிய உளுத்தம்பருப்பு - 1 கப்வட்டு கருப்பட்டி - 2நல்லெண்ணெய் - 1 கப்நெய் - 1/4 கப்செய்முறைபச்சரிசியையும், தோலுடன் கூடிய கறுப்பு...
பிரிட்டன்: முழுநேர ஊழியர் ஊதிய மாற்றம்! மகிழ்ச்சித் தகவல்!
பிரித்தானியாவில் 300,000 முழு நேரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – ஏப்ரல் 1, 2025 முதல் பிரித்தானியாவில் தேசிய வாழ்வாதார ஊதிய உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், பல பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க...
பிரான்ஸ்: கைதான கல்லூரி மாணவன்! காரணம் என்ன?
உயர்கல்வி கற்கும் மாணவன் ஒருவர் லீசேக்கு பெற்றோல் எரிகுண்டு எடுத்துவந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 25, நேற்று செவ்வாய்க்கிழமை காலை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Évry (Essonne) நகரில் உள்ள Montesquieu லீசேக்கு...
பிரான்ஸ்: 2025இல் மக்களின் பேவரிட் பிராண்ட் இதுதானாம்!
பிரெஞ்சு மக்களுக்கு மிக பிடித்தமான நிறுவனம் எனும் பட்டத்தை BIC நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது. BIC நிறுவனத்தின் உற்பத்திகள் பல ஆண்டுகளாக மக்களுக்கு பிடித்த பொருளாக இருக்கின்றன.
குறிப்பாக, ஷேவிங் செய்யப் பயன்படுத்தப்படும் ரேசர் ப்ளேடுகள்,...
பாரிஸ்: தொடருந்து மோதி ஒருவர் பலி! போக்குவரத்து பாதிப்பு!
மார்ச் 25, செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி அளவில், பாரிஸில் உள்ள Concorde தொடருந்து நிலையம் அருகே தொடருந்து மோதி 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தின் பின்னர் மருத்துவக்குழுவினர் அவசர சிகிச்சைகளை வழங்கிய...
பிரான்ஸ்: காணாமல் போன சிறுவன்! மர்ம மரணம்!
சிறுவன் Emile கொலை: தாய் வழி தாத்தா, பாட்டி உட்பட நால்வர் கைது.கடந்த 08 யூலை 2023 அன்று, Haut-Vernet (Alpes-de-Haute-Provence) பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தன் தாய் வழி...
பிரான்ஸ்: சட்டவிரோத கடற்பயணம்! பரிதாப உயிரிழப்பு!
பா-து-கலே (Pas-de-Calais) கடற்கரையில், இன்று திங்கட்கிழமை, ஒரு பெண்ணின் சடலம் கரையில் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அந்த பெண் உயிர்க்கவச மேலாடை அணிந்திருந்ததால், அவர் நீரில் மூழ்காமல் இருந்திருக்கலாம்...
பிரான்ஸ்: 30 ஆண்டு யூரோ மழை! அதிஷ்ட இலக்கம் யாரிடம்?
மாதம் 20,000 யூரோக்கள் வீதம், 30 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பணம் வழங்கும் Euro Dreams அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த சீட்டிழுப்பின் முடிவில், 40 இலக்கங்களில் இருந்து 3,...