செய்திகள்
பிரான்ஸ்: எழுச்சி கண்ட தமிழ்! புலம்பெயர்ந்தோரின் அர்ப்பணிப்பு!
தமிழ் மொழியின், தொன்மையும் செழுமையும், உலகம் முழுவதும் ஒலிக்க ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. இருப்பினும் ஈழத்தமிழர் புலம்பெயர்வு தமிழ்மொழியை இந்த மொத்த உலகிற்கும் கொண்டு சேர்த்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை....
பிரான்ஸ்: புகைப்படத்தால் வந்த வினை! சாரதிகளுக்கு அபராதம்!
சமீபத்தில் பிரான்சிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றை நூற்றுக்கணக்கான சாரதிகள் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்போது அபராதம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. விபத்தை புகைப்படம் எடுத்த சாரதிகள் அனைவருக்கும் இந்த அபராதம்...
பழிக்குப் பழி – கனடாவின் வரிவிதிப்பு எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் 2ஆம் திகதியை, அமெரிக்காவுக்கான 'விடுதலை நாள்' என அறிவித்துள்ளார். இந்த நாள், அமெரிக்காவை வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து விடுவிக்கக் கூடிய ஒரு முக்கிய தருணமாகும் என...
பிரிட்டன்: புலம்பெயர் சிறுமியின் மரணம்! லண்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
புலம்பெயர் சிறுமியின் மரணம், சட்டவிரோத புலம்பெயர்வின் கோரவிளைவுகள்புலம்பெயர் சிறுமி சாரா அல்ஹாஷிமியின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றவாளியான 20 வயது சூடான் நாட்டவரான முசாப் அல்டிஜானி மேற்கு லண்டனில் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக...
கூட்டத்தை புறக்கணித்த அருச்சுனா
செய்திநாரதர் கலகம் நன்மைக்குத்தான் …..நேற்று(26/03/2025) கோப்பாய் பிரதேச செயலக கூட்டப்பக்கம் அர்ச்சுனா எம்.பி யைத் தவிர ஒருவரையும் காணவில்லை என்னவாறு செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் அர்ச்சுனா எம்.பி குறித்த கூட்டத்திற்கு சமூகமளித்தமையால்...
🔥ஆயத்தமாக இருங்கள் : ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை!
📢 உணவு, தண்ணீர், மருந்துகள், ரேடியோ, பணம் – உடனே தயார் செய்யுங்கள்!
ஐரோப்பிய குடிமக்களுக்கு "தேசிய ஆயத்த நிலை தினம்" அறிவிப்பு!
🛑 போர், இயற்கை பேரழிவு, சைபர் தாக்குதல், அணுக்கசிவு – எதிர்பாராத...
பிரான்ஸ் : Agirc-Arrco: ஓய்வுபெற்றவர்களுக்கு முக்கிய தகவல்!
March 25 முதல் April 13 வரை Agirc-Arrco ஓய்வுபெற்ற சில நபர்களுக்கு கடிதங்களை அனுப்புகிறது. இது 2024 வரி அறிவிப்பை (tax notice) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும், தனியார் நிறுவன...
பிரான்ஸ்: நடுக்கடலில் சிக்கிய அகதிகள்! வளைத்து பிடிப்பு!
கடல் வழியாக அகதிகள் பயணம் – இரவில் நடந்த இரு மீட்பு சம்பவங்கள்கடலின் கருணையற்ற அலைகளில் உயிருக்கு போராடிய 47 அகதிகள், பிரான்ஸ் கடற்பரப்பில் நடத்திய மீட்பு நடவடிக்கையின் போது பாதுகாப்பாக கரை...
பிரான்ஸ்: மருந்து பற்றாக்குறைக்கு தீர்வு!
பிரான்சில் நீண்ட காலமாக நிலவி வந்த மருந்து தட்டுப்பாடு மெல்ல மெல்ல குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெல்ல மாறும் மருந்து பர்ராக்குறை நிலைமைகொவிட்-19 காலத்திலிருந்து, 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாட்டில் இருந்ததாகவும்,
அவை பொதுமக்களுக்கு...
பிரான்ஸ்: குடும்பநல கொடுப்பனவு! திகதி மாற்றம்!
முன்கூட்டியே வழங்கப்படும் குடும்பநல கொடுப்பனவுகள் – புதிய திகதி அறிவிப்பு!
CAF (Caisse d’Allocations Familiales) என்பது பிரான்ஸில் சமூக நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பு ஆகும். இது குடும்பங்களுக்கு,
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு, குழந்தைகள்...