செய்திகள்
பிரான்ஸ்: எழுச்சி கண்ட தமிழ்! புலம்பெயர்ந்தோரின் அர்ப்பணிப்பு!
தமிழ் மொழியின், தொன்மையும் செழுமையும், உலகம் முழுவதும் ஒலிக்க ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. இருப்பினும் ஈழத்தமிழர் புலம்பெயர்வு தமிழ்மொழியை இந்த மொத்த உலகிற்கும் கொண்டு சேர்த்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை....
பிரான்ஸ்: புகைப்படத்தால் வந்த வினை! சாரதிகளுக்கு அபராதம்!
சமீபத்தில் பிரான்சிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றை நூற்றுக்கணக்கான சாரதிகள் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்போது அபராதம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. விபத்தை புகைப்படம் எடுத்த சாரதிகள் அனைவருக்கும் இந்த அபராதம்...
பழிக்குப் பழி – கனடாவின் வரிவிதிப்பு எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் 2ஆம் திகதியை, அமெரிக்காவுக்கான 'விடுதலை நாள்' என அறிவித்துள்ளார். இந்த நாள், அமெரிக்காவை வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து விடுவிக்கக் கூடிய ஒரு முக்கிய தருணமாகும் என...
பிரிட்டன்: புலம்பெயர் சிறுமியின் மரணம்! லண்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
புலம்பெயர் சிறுமியின் மரணம், சட்டவிரோத புலம்பெயர்வின் கோரவிளைவுகள்புலம்பெயர் சிறுமி சாரா அல்ஹாஷிமியின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றவாளியான 20 வயது சூடான் நாட்டவரான முசாப் அல்டிஜானி மேற்கு லண்டனில் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக...
கனடா: இன்று முதல் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்!
ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல் வெறும் மிரட்டலாக இல்லாமல், இன்று முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கனடாவில் பல அத்தியாவசிய பொருட்களின் விலை...
பிரான்ஸ்: திருநங்கைகளின் அவல நிலை-அரசின் பாதுகாப்பு நடவடிக்கை!
பிரான்ஸில் வீடுகளில் துன்புறுத்தப்படும் திருநங்கை இளைஞர்களை பாதுகாக்க தங்குமிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேவைக்கேற்ப கல்வியை தொடரவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும்.
பரிசின் Maison des Iris பகுதியில் இந்த தங்குமிடம்...
பிரான்ஸ்-பிரிட்டன் பயணம்: புதிய சட்டங்கள் இன்று முதல் நடைமுறையில்!
இன்று, ஏப்ரல் 1, 2025, முதல் பிரான்சிலிருந்து பிரிட்டன் செல்ல புதிய விசா விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. "Electronic Travel Authorization (ETA)" எனப்படும் இலத்திரனியல் விசா இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய இலத்திரனியல் விசா...
பிரான்ஸ்: உணவகங்களில் புதிய நடைமுறை! ஏப்ரல் முதல் ஆரம்பம்!
ஒவ்வொரு கோடையிலும் செயற்பட தொடங்கும் பிரான்ஸ் உணவகங்களின் மொட்டைமாடி (terrasses) அமைப்புகள் இன்றுமுதல் செயற்பட ஆரம்பிக்கு… இதுபோல் ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள பல சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகள்.👇
இன்று ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை...
பிரிட்டன்: புலம்பெயர்வோர் வேண்டாம்-கடுமையாகும் சட்டங்கள்! கோபத்தில் பிரித்தானிய பிரதமர்!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சட்டவிரோத புலம்பெயர்தல் குறித்து தனது கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். லேபர் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 29,884 பேர் 542 சிறு படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து...
கனடா: டொரொண்டேவில் எரிபொருள் விலையில் மாற்றம்!
டொரோண்டோவின் பெரும்பாலான பகுதிகளில் எரிபொருள் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று முதல் (GTA) எரிபொருட்களின் விலை கணிசமான அளவில் குறையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில் கார்பன் வரி (carbon tax) இனி அமுல்படுத்தப்படாது என...