செய்திகள்
பிரான்ஸ்: எழுச்சி கண்ட தமிழ்! புலம்பெயர்ந்தோரின் அர்ப்பணிப்பு!
தமிழ் மொழியின், தொன்மையும் செழுமையும், உலகம் முழுவதும் ஒலிக்க ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. இருப்பினும் ஈழத்தமிழர் புலம்பெயர்வு தமிழ்மொழியை இந்த மொத்த உலகிற்கும் கொண்டு சேர்த்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை....
பிரான்ஸ்: புகைப்படத்தால் வந்த வினை! சாரதிகளுக்கு அபராதம்!
சமீபத்தில் பிரான்சிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றை நூற்றுக்கணக்கான சாரதிகள் புகைப்படம் எடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் தற்போது அபராதம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. விபத்தை புகைப்படம் எடுத்த சாரதிகள் அனைவருக்கும் இந்த அபராதம்...
பழிக்குப் பழி – கனடாவின் வரிவிதிப்பு எச்சரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் 2ஆம் திகதியை, அமெரிக்காவுக்கான 'விடுதலை நாள்' என அறிவித்துள்ளார். இந்த நாள், அமெரிக்காவை வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து விடுவிக்கக் கூடிய ஒரு முக்கிய தருணமாகும் என...
பிரிட்டன்: புலம்பெயர் சிறுமியின் மரணம்! லண்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
புலம்பெயர் சிறுமியின் மரணம், சட்டவிரோத புலம்பெயர்வின் கோரவிளைவுகள்புலம்பெயர் சிறுமி சாரா அல்ஹாஷிமியின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றவாளியான 20 வயது சூடான் நாட்டவரான முசாப் அல்டிஜானி மேற்கு லண்டனில் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்காக...
பாரிசில் இந்த தொழிலில் கலக்கும் ஈழதமிழ் இளைஞர்கள்!
பிரெஞ்ச் மொழி அதிகம் தேவையில்லாத வேலைகளில் ஒரு கோல்டன் டிக்கெட்டாகக் கருதப்படும் வேலை இதுவாகும், பார்டெண்டர்(Bartender) இங்கு நீங்கள் வாடிக்கையாளர்களுடன் அரட்டையடிக்கும் தைரியத்தை அதிகரித்துக்கொண்டால் போதும் உங்கள் பேச்சு வழக்கான பிரஞ்சு மொழியைப்...
தமிழருக்கு ரோசம் இருக்கா? உப்பை வைத்து சோதிக்கும் அரசு!
ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில்...
பிரான்ஸ்-மொராக்கோ ஒப்பந்தம்! பிரான்ஸில் வரவிருக்கும் வேலைவாய்ப்புகள்!
மொராக்கோவின் ரயில்பாதையில் புதிய புரட்சியாக பிரான்சில் இருந்து TGV அதிவேக தொடருந்துகள் கொள்வனவு தொடர்பிலான வியாபார ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது இதன்மூலம் மொராக்கோவில் அதிவேக தொடருந்துகளின் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமாகவுள்ளது.
மொராக்கோ தனது...
ஒரே இரவில் 250 மில்லியன் ஈரோ அடித்த வீரர்!
மகா அதிஷ்டம்! 250 மில்லியன் யூரோக்கள் வென்ற ஒஸ்ரியா வீரர் – EuroMillions பற்றிய முழு விவரங்கள்!ஐரோப்பாவின் மிகப்பெரிய அதிஷ்ட லாபச்சீட்டிழுப்பு – வரலாற்றில் சாதனை
மார்ச் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு,...
இலங்கையில் அறிமுகமாகும் பிரான்ஸ் தயாரிப்பு! குறைந்த விலையில் இனி!
குமார் தர்மசேனா இலங்கையில் தயாரிக்கப்பட்ட பிரெஸ்டிஜ் OUD - A 100% ஆடம்பர வாசனைத் திரவியத்தை அறிமுகம் செய்து வைத்தார்.உலகத் தரம் வாய்ந்த ஆடம்பர வாசனைத் திரவியமான பிரெஸ்டீஜ் OUD, நேற்று முன்தினம்...
தாயகம் செல்லும் புலதமிழர் அவதானம் : கடுமையான வெப்ப எச்சரிக்கை!
39°C–45°C: அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பக்...