Modal title

Copyright © Newspaper Theme.

செய்திகள்

பிரான்சில் வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

பிரான்சில் வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் பிரான்ஸில் வீடு வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.பாரிஸ்பிராந்தியத்தில் வீடுகளின் விலைகள் குறைந்துள்ளதாகவும் ஆனாலும் மக்களுக்கு அதனை வாங்குவதற்குரியசக்தி வலு குறைந்திருப்பதாகவும் அரசு சார்பில் நடாத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் வங்கிகளூடாக மக்களுக்கு இலகு கடன்களை வழங்கி வீடுகளை வாங்க மக்களுக்கு உதவி செய்யும்திட்டங்களை முன்மொழியவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதற்கு 6 மாத கால அவகாசத்தை அரசு கேட்டுள்ளது.

பிரான்ஸ் பாரிஸில் Eurostar சேவைகள் ரத்து

பாரீஸ்: இன்று காலை Gare du Nord தொடருந்து நிலையத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு மீற்றர் நீளமுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, Eurostar சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக,...