Read More

Drancy: பயங்கர விபத்து! பலர் படுகாயம்!

- Advertisement -

Drancy: மே 17, 2025 சனிக்கிழமை மாலை 9 மணிக்கு முன், Seine-Saint-Denis மாவட்டத்தின் Drancy மையத்தில், Rue Charles-de-Gaulle இல், நகர மண்டபத்துக்கு அருகே பயங்கர வீதி விபத்து நிகழ்ந்தது. காவல்துறை தகவலின்படி, அதிவேகத்தில் சென்ற வாகனம், ஐந்து பயணிகளுடன் சென்ற மற்றொரு காரை மோதியது. இதில் மூன்று வயது சிறுவன் உட்பட அனைவரும் படுகாயமடைந்து, Bondy இல் உள்ள Jean-Verdier மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிறுவன், “காரின் பின்புற ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறியப்பட்டார்,” என மற்றொரு ஆதாரம் தெரிவிக்கிறது, அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிப்பட்டுள்ளதாக சொல்லபடுகின்றது . விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார். அவரது பயணி, முதலில் தானே ஓட்டுநர் என பொய் கூறினார், ஆனால் CCTV காட்சிகள் உண்மையான ஓட்டுநரை அடையாளம் காட்டின. பின்னர் அவர் காவல்துறையிடம் சரணடைந்தார், இருவரும் அன்று இரவு காவலில் வைக்கப்பட்டனர்.

Assurez votre voiture pour une conduite sereine – À Drancy ou ailleurs, protégez-vous avec une “assurance auto France”. Une “assurance voiture Paris 2025” couvre les accidents et dommages. Obtenez un “devis assurance en ligne France” sur AutoSafe, adapté à la communauté tamoule. Consultez un “spécialiste assurance Paris” pour une couverture personnalisée et conduisez en toute sécurité. Souscrivez dès maintenant !

- Advertisement -

இணைப்புகள் (Links):