Read More

Read More

பிரான்ஸ் தேர்தல்,எப்படியும் சம்பவம் உறுதி!

France election news updates : பிரான்ஸ் அடுத்தக்கட்ட தேர்தல் வாக்கு பதிவுகள் வெளிநாடுகளில் தொடங்கியுள்ளது.இதேவேளை நாளைபிரான்ஸ் மண்ணில் நடைபெற உள்ளது.இந்த நிலையில் RN மீதான விமர்சனங்கள் அதிகளவில் சூடு பிடித்துள்ளது.

கப்ரீயல் அட்டால் , ஜோர்டான் பார்டெல்லா மீதும் அவர் கட்சி மீதும் குற்றசாட்டுக்களை அள்ளிவீசியுள்ளார்.முதல் சுற்று வெற்றிக்கு பிறகே இனவாத வேலைகளை பிரான்சில் தொடங்கிவிட்டார்கள் என்றும்மொத்தமாக வென்றா என்னவெல்லாம் இந்த நாட்டில் நடக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை என கூறியுள்ளார்.

அத்தோடு பிரான்ஸ் தேர்தலுக்கு முன்னர் ஜோர்டன் பார்டெல்லா,RN கட்சியினர் தம்மோடு நேரடியான விவாதங்களை தவிர்த்துவருகின்றனர் எனவும்,சிலர் மோசமான இனவாத,யூத எதிர்ப்பு,மாற்றுபால் எதிர்  கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர் எனவும் அட்டால் மேலும் குற்றசாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

இதே வேளை தோல்வியுற்று துடைத்து அழிக்கப்பட்டுள்ள மக்ரோன் கட்சியினருடன் அரசியல் விவாதங்களுக்குபோவதை  RN கட்சி தவிர்த்தன் மூலம் மிகபெரிய ராஜதந்திர அரசியலை முன்னெடுத்துள்ளதாக அரசியல்அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எங்களுடைய அழகான ஒரிஜினல் பட்டு புடவைகளை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

more news and latest France election updates please visit leparisien.fr

There are fears of violence in Paris and other French cities, whatever the outcome of the vote, and a planned protest outside the National Assembly on Sunday evening has been banned.

In Dreux, a historic old town on the road to Normandy, Sunday’s vote falls on the day the Olympic flame is passing through. “For us it’s a massive thing, bigger than the election,” says Pauline in the tourist office.

The flame has been travelling around France for almost two months, and Dreux has planned a weekend of festivities to mark its arrival.

“Macron should have waited until after the Olympics,” Dreux resident Antoine told the BBC.

Today Jaffna Tamil Youtube Videos

Video thumbnail
🔥 பிச்சுணாவால் குழப்பம் | அபிவிருத்திக் குழு கூட்டம் | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam
11:29
Video thumbnail
ஊரியான் - கொம்படி பாதை! துயரம் நிறைந்த எங்கள் கதை! #jztamil #jztamilvlog #travel #jaffna #vanni #jz
20:42
Video thumbnail
சிக்கலா..? | City Tamils
05:44
Video thumbnail
அன்றே கணித்த அருச்சுனா | City Tamils
06:54
Video thumbnail
நடக்க போவதை சொன்ன டொக்டர் | City tamils
17:12
Video thumbnail
அவ்ளோதான் முடிஞ்சு போச்சு | City Tamils
08:11
Video thumbnail
🤩யாழ்ப்பாணத்தின் 2025 Drone View🔥 | Sri Lanka | Jaffna Tamil YouTubers | Jaffna Tamil Vlogs
08:44
Video thumbnail
லண்டனில் தமிழர் வாழும் பகுதி | Biggest Tamil Area in UK | Tamil people living in UK
33:38
Video thumbnail
💵 இத்தனை கோடி அடித்தார்களா? 😲 | Jaffna YouTuber | Sri Lanka Tamil Comedy | Pakidiya Kathaippam 2025
12:14
Video thumbnail
யாழில் காய்த்து குலுங்கும் மரங்கள் விற்பனைக்கு! Jaffna youtubers | canada Tamil Vlog
22:27
Video thumbnail
யாழில் பழமை மாறாத அழகிய கிராமம்🥰 | Vasavilan Village Explore | Jaffna | Sri Lanka
52:47
Video thumbnail
மக்ரோனின் சர்ச்சைக்குரிய உரையால் அதிர்ச்சியில் உறைந்த உலகம் #foryou #tamil
10:05

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Latest

spot_img
spot_img
spot_img

Don't Miss

spot_img
spot_img
spot_img