காரில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்ப்பு .; நேர்வேயில் துயரம் !
இரண்டு பிள்ளைகளின் தந்தை காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
அந் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச் சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்
இச் சம்பவம் நேர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
- பிரிட்டன்: பிரித்தானியாவை தவிர்க்கும் துறை சார்ந்தவர்கள் – தொழில் துறைக்கு புதிய சவால்!
- இலங்கை: ரணிலுக்கே தடை! தமிழர்களின் நீண்டகால அவா பலிக்குமா?
- பிரான்ஸ்: பேருந்து பயணங்களை தவிர்க்கும் பாரிஸ் மக்கள்! காரணம் இதுதானாம்!
- பிரிட்டன்: ஆவணங்கள் பற்றாக்குறை! புகலிடம் கோரியவருக்கு அபராதம்!
- பிரான்ஸ்: SNCF வேலைநிறுத்தம்! பயணிகளுக்குப் பெரும் சிக்கல் !