Alpes-Maritimes: Heatwave நேரத்தில் காரில் தனியாக இருந்த குழந்தை, இரண்டு முனிசிபல் ஊழியர்களால் காப்பாற்றப்பட்டது
குழந்தையின் தாய், அதிகாரிகளின் தலையீட்டிற்கு பிறகு கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழித்து தனது காருக்கு திரும்பினார். அவர் கைது செய்யப்படவில்லை, ஆனால் நகர
மண்டபத்தில்(town hall) ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட்டது. Alpes-Maritimes மாவட்டத்தில் உள்ள Drap நகராட்சியைச் சேர்ந்த இரண்டு முனிசிபல் ஊழியர்கள், வியாழக்கிழமை அன்று, thermometer 39°C காட்டியபோது, ஒரு காரில் தனியாக இருந்த குழந்தையைக் கண்டுபிடித்ததாக அந்த நகரின் மேயர் Robert
Nardelli தனது Facebook பதிவில் தெரிவித்தார். “39 டிகிரி Heatwave நேரத்தில் காரில் சிக்கியிருந்த ஒரு குழந்தையைக் காப்பாற்ற எங்கள் இரண்டு ASVPs விரைவாக தலையிட்டதற்கு நன்றி. அவர்களின் உடனடி நடவடிக்கை நிச்சயமாக மோசமான விளைவைத் தடுத்தது,” என்று அந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட
அதிகாரி தனது press release-ல் எழுதினார். BFM Côte d’Azur தகவலின்படி, இரண்டு முனிசிபல் ஊழியர்கள் Drap நகரத்தில் உள்ள ஒரு primary school-க்கு வெளியே patrolling செய்து கொண்டிருந்தபோது, காரில் குழந்தையுடன் இருந்த vehicle-ஐக் கண்டனர். அவர்களின் கூற்றுப்படி, வாகனத்தின் வாகனத்தின்
ஜன்னல்கள் அரை ஜன்னல் மட்டுமே திறந்திருந்தன, மேலு குழந்தை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்படும் போதே நன்கு வியர்த்திருந்தது BFM Côte d’Azur தகவலின்படி, அதிகாரிகள் இவ்வாறு மூடப்பட்டிருந்த காருக்குள் குழந்தையை கண்டு பிடித்து சுமார் 20 நிமிடங்களின் பின்னர் அதிகாரிகளின் முயற்சியினால்
குழந்தையின் தாய் தன்னுடைய கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்குத் திரும்பினார். அவரின் இந்த பொறுப்பற்ற நடத்தைக்காக அவர் கைது செய்யப்படவில்லை மாறாக Town Hall இல் அறிக்கை ஒன்று பதிவு செய்யப்பட்டது.ஒரு குழந்தையையோ அல்லது pet(செல்லப்பிராணிகளையோ) ஐயோ கூட, windows closed நிலையில் காரில் தனியாக விட்டு செல்லாதீர்கள்,
குறிப்பிட்டளவு நிமிடங்களில் உங்கள் வேலையை முடித்து விட்டு நீங்கள் உங்கள் வாகனத்தை வந்தடைய முடியும் என்றாலுமே அந்த நிமிடங்களுக்கு கூட அவ்வாறு விட்டு செல்லாதீர்கள் ” என்று Robert Nardelli தனது Facebook பதிவில் நினைவூட்டுகிறார். மேலும் “Temperatures மிக விரைவாக உயரலாம், இது dramatic consequences-ஐ ஏற்படுத்தலாம்.” என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.