லாச்சப்பல்: பிரான்ஸ் தமிழர்களில் கிட்டத்தட்ட 500 ஈழதமிழருக்கு மேல் தின குடிக்கு அடிமையாகியுள்ளதாகசில அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன…இவர்களில் வீசா குடியுரிமை கிடைத்தவர்கள்,குடும்பங்கள்உள்ளவர்களில் இருந்து சில மாதங்கள் முன்னர் வந்து இறங்கியவர்கள் வரை இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இவர்கள் விடிந்தது முதல் இரவு வரை குடிப்பதும் படுப்பதுமாக இருப்பதாகவும் ஆங்காங்கே கிடைக்கிறஇடங்களில் தங்குவதுமாக காலத்தை கழிப்பதாகவும் தெரியவந்துள்ளது.அண்மைகாலதாக குடியால் இறக்கும்தமிழர்களின் எண்ணிக்கை புலத்திலும் ஊரிலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது..
தவிர இவர்கள் மற்றவர்களுக்கும் பழக்கி,சமூகத்தை கெடுத்து கொள்வதுடன் இவர்களை நம்பி இருக்கும்குடும்பங்களையும் சீரழித்து விடுகிறார்கள் என்பதும் கண் முன்னே பார்த்து கொண்டுள்ள நிகழ்வுகள்…
- பிரான்ஸ்: நேரலையில் இறந்த பிரபலம்! சடலம் மீட்பு!
- பாரிஸ்: மெட்ரோ சுரங்கத்தில் பயங்கரம்! 2மணிநேரம் போக்குவரத்து தடை!
- பாரிஸ் வந்த பெண்ணுக்கு நடந்த துயரம்! தமிழர்கள் எச்சரிக்கை!
- பிரான்ஸ்: புலம்பெயர்ந்தோர் பகுதியில் வன்முறை! உயிர் ஆபத்தில் ஒருவர்!
- பாரிஸ் நெரிசலில் பயங்கர விபத்து! தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி!