Read More

spot_img

பிரான்ஸில் தனது சொந்த குடும்பத்தை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்..

13 வருடங்கள் ஏழு சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 52 வயது நபர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். Saranda உள்ள Mouthiers-sur-Boëme இல் வசிக்கும் 52 வயதான நபர், சிறார்களை பல கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற செயல்களிள் ஈடுபட்டமையால் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று Angouleme அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

13 வருடங்களுக்கு முன்பு இருந்தே அவர் தனது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி வந்து உள்ளார். மேலும் ஒரு இளம் அண்டை வீட்டாரையும் கடத்தி சென்று பாலியல் தொழிலில் ஈடுபட்டுத்தியுள்ளார். 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை மோசமான கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார்களை ஊழல் செய்தமை என்பவற்றுகாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் பிடியில் இருந்த 7 சிறுவர்களும் விடுவிக்கபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img