பிரான்ஸ் ரயில் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள்இடம்பெறும் போது, ஊதியத்தில் மேலதிக கொடுப்பனவுகள் கோரி அவர்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளஉள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 21 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. சில RER சேவைகளும், மற்றும் ட்ராம்சேவைகளும் பாதிக்கப்பட உள்ளதாக தெரிகின்றது.
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல தரம்புக்களுக்கு மாத சம்பளத்தை அரசு உயர்த்தி வரும்நிலையில்,இதனை காரணமாக வைத்து தமக்கும் சம்பளத்தை உயர்த்த சொல்லி வற்புறுத்தியே மேற்படிவேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
21 ஆம் திகதி வேலை நிறுத்தம் இடம்பெற உள்ள நிலையில், மறுநாள் மே 22 ஆம் திகதி தொழிற்சங்கதலைவர்களுடன் SNCF நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது
- 🟢 பிரான்சில் முக்கிய அறிவிப்பு! தமிழர்கள் இதை செய்யாமல் விடாதீர்கள்!
- பிரான்ஸ் குடிவரவு ,சமூக உதவிகள்,திருப்பி அனுப்புதல்… கடுமையான முடிவில் அரசு!
- 📰பிரான்ஸ்: பெற்றோர்களுக்கு கூடுதல் விடுமுறை சலுகை!
- பிரான்ஸ்: தவறிய 5 வாரம் வயதுடைய பிள்ளை! தாய் கைது!
- பிரான்ஸ்: ஊழியர்களின் 2026 சம்பள உயர்வு! புதிய மாற்றங்கள்!

