Read More

பிரான்ஸ்: மக்ரோனின் மவுசு உயர்வு! காரணம் என்ன?

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சர்வதேச விடயங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதை தொடர்ந்து, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அவரது பிரபலத்தன்மை கணிசமாக அதிகரித்துள்ளது.

5 புள்ளிகள் அதிகரித்த மக்ரோனின் ஆதரவு
பெப்ரவரி மாதத்தில் 22 புள்ளிகள் ஆதரவை பெற்றிருந்த மக்ரோன், தற்போது 27 புள்ளிகளை பெற்றுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 5 புள்ளிகளின் அதிகரிப்பாகும். குறிப்பாக, யுக்ரேனுக்கு அவர் வழங்கிய ஆதரவினால் அவரது மதிப்பு அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

பிரதமர் பெய்ருவின் மதிப்பில் குறைவு
மறுபுறம், பிரதமர் பிரான்சுவா பெய்ரு இரண்டு புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளார். முன்னர் 27 புள்ளிகள் கொண்டிருந்த அவரின் பிரபலத்தன்மை தற்போது 25 புள்ளிகளாக குறைந்துள்ளது.

கருத்துக்கணிப்பு விவரங்கள்
இந்த கருத்துக்கணிப்பை La Tribune Dimanche ஊடகத்துக்காக Ipsos நிறுவனம் மார்ச் 12 முதல் 14 வரை நடத்தியது. இதில் 18 வயது நிரம்பிய 1,000 பேர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Chargement des actualités de Capital.fr...