யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம்எடுக்கபட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாநேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.
இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்தமாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார்.
மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்ததிருவிழாவும் நடைபெறவுள்ளது.
கருத்து: கோயில் என்பது ஆன்மீகம் சம்பந்தபட்ட ஒன்று.. ஆனால் ஈழதமிழர்கள் பொறுத்தவரை அது ஒருபணத்தை வைத்து சூதாட்டம் ஆடும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். வெளிநாட்டு ஆதித பணமும்,சிலபொம்பிளைகளின் போலி பக்தி விளையாட்டுக்களை வைத்து இவ்வாறு கோவில்கள் பயன்படுத்திகொள்கின்றன. எல்லா மதத்திலும் இந்த விளையாட்டு இருந்தாலும் நம்மவர்கள் ஓவராக நடந்துகொள்கிறார்கள்..
இவர்களின் ஆன்மீக அறிவு வரட்சியை பயன்படுத்தி கொள்ளும் கும்பல் நன்றாக காசு பாத்துவிட்டு ஊரில் சும்மாஇருந்து சாப்பிடுகின்றது.காசு உள்ளே வந்த இடங்களை பாருங்கள் எப்படி கெட்டு போய் இருக்கின்றனஎன்று… ஆன்மீகம் என்பது எளிமையானது அது துறத்தலை முன்நிறுத்துகின்ற ஒன்று..அங்கு காசு,தங்கம்,உயர்ரக பட்டு,வேட்டி பணம் கொட்டும் திருவிழாக்கள் இல்லை விசயம், காரணம் கடவுள் எளிமையிலேயேஅருள்கிறார்,ஆனால் நம்மவர்கள் கடவுளையும் சேர்த்து கெடுக்க பாக்கிறார்கள்.
நேற்று வந்த வட இந்திய துறவிகளையே இந்த கும்பிடு போட்டு காசு செலவழிக்கும் நம்மவர்கள்,காலம்காலமாக பழக்கி வைத்திருக்கும் இதை மட்டும் விடவா போகிறார்கள்…எல்லாம் செய்துவிட்டும் அழிந்துகொண்டுதா போகிறோம் என்பது கூட தெரியாமல் எல்லாத்தையும் பணம் பாத்து கொள்ளும் என்ற மிதப்பில்திரிகிறார்கள்…
உங்களை எல்லாம் இனி கடவுள்தான் காப்பற்ற வேண்டும் என முன்பு ஒரு அரசியல்வாதிசொல்லிருந்தார்.பின்னர் வந்த 2009 சொன்னது.. நம்மவர்கள் கடவுளால் கூட நம்மவர்களை காப்பாற்றமுடியாது என்று.
À Jaffna, dans la rue Thamarai située à Vannarpannai, un manguier a été vendu aux enchères pour quatre cent soixante mille roupies lors du festival du temple Sri Sivasubramaniyar, situé à Vannai Kottayampathi.
Alors que le festival du temple bat son plein, la huitième journée, connue sous le nom de festival de la mangue, s’est tenue hier, mardi. À l’issue de ce festival, la mangue a été mise aux enchères par le comité d’administration du temple.
Lors de cette vente, une personne venue de France a remporté la mangue pour la somme de quatre cent soixante mille roupies. Par ailleurs, le festival du char du temple aura lieu le dimanche à venir, suivi du festival de l’eau le lundi suivant.
**Commentaire** : Un temple est censé être un lieu de spiritualité. Cependant, pour les Tamouls d’Eelam, il est devenu un espace où l’on joue avec l’argent comme dans un jeu de hasard. Avec l’argent des diasporas et les fausses démonstrations de dévotion de certaines femmes, les temples sont exploités de cette manière. Bien que ce type de pratique existe dans toutes les religions, nos compatriotes en font trop.
Ceux qui profitent de cette ignorance spirituelle s’enrichissent grassement et vivent oisivement. Regardez les lieux où l’argent afflue : ils sont souvent corrompus. La spiritualité est simple et prône le renoncement. Il n’y a pas de place pour l’argent, l’or, la soie de luxe ou les festivals dispendieux. Dieu se manifeste dans la simplicité, mais nos compatriotes semblent vouloir corrompre même Dieu.
Hier, nos compatriotes, habitués depuis des générations à dépenser de l’argent pour impressionner, ont continué à le faire, même avec des ascètes d’Inde du Nord. Ils persistent dans cette voie, croyant que l’argent peut tout régler, sans même se rendre compte qu’ils courent à leur perte.
Comme l’a dit un homme politique autrefois : « Désormais, seul Dieu peut vous sauver. » Mais après 2009, il a été dit : « Même Dieu ne peut plus sauver nos compatriotes.