பாரிஸ்: பிரான்ஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகத் தொடும் பல புதிய சட்டங்கள் மற்றும் சமூக நலன் திட்டங்கள் இன்று, செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வருகின்றன. கல்வி உதவித்தொகை (Bourse scolaire), மருத்துவ விடுப்பு (Arrêt maladie), இரத்த தானம் (Don du sang), குழந்தைகள் நலன் (Bien-être des enfants) ஆகியவற்றில் மட்டுமல்லாமல், assurance santé, crédit immobilier, impôts locaux, investissement durable, mutuelle santé France போன்ற உயர்ந்த பொருளாதார துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இம்மாற்றங்கள் செயல்படுகின்றன.
1. மாணவர்களுக்கு நற்செய்தி – கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் தொடக்கம்
பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு பெரும் உதவியாக, இன்று முதல் கல்லூரி (Collège) மற்றும் உயர்நிலைப் பள்ளி (Lycée) மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன.
கல்லூரி மாணவர்களுக்கு: ஆண்டுக்கு €120 – €516 வரை உதவி.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு: ஆண்டுக்கு €495 – €1,053 வரை உதவி.
📌 குடும்ப வருமானத்தைப் பொறுத்தே உதவி வழங்கப்படும். இந்த திட்டம், parents bénéficiaires du crédit d’impôt மற்றும் allocations familiales France போன்ற சமூக நலன்களுடன் நேரடியாக தொடர்புபட்டது.
2. மருத்துவ விடுப்பு எடுப்போர் கவனத்திற்கு – புதிய படிவம் கட்டாயம்
சுகாதாரக் காப்பீட்டு மோசடிகளைத் தடுக்கும் வகையில், இனி மருத்துவ விடுப்பு பெற அரசு Cerfa படிவம் மட்டுமே செல்லுபடியாகும்.
தனிப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்ட அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட படிவங்கள் Assurance Maladie France நிராகரிக்கும்.இதனால், mutuelle santé France, assurance vie santé மற்றும் banque en ligne France மூலம் மருத்துவ நிதி பரிமாற்றங்கள் சீர்படுத்தப்படும்.
3. இரத்த தானம் செய்வோருக்கு புதிய சலுகைகள்
முன்பு Tattoo, Piercing, Acupuncture, Endoscopie செய்த பிறகு 4 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இனி அதற்குப் பதிலாக 2 மாதங்களில் தானம் செய்யலாம்.மேலும், Implantologie dentaire சிகிச்சை செய்தவர்கள் மீதும் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் don du sang France-இல் பங்கேற்போர் அதிகரிக்கப்படும் என அரசு நம்புகிறது.
4. குழந்தை நலனில் புதிய மைல்கல் – விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை
பிரான்சில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் dépistage néonatal திட்டம் இப்போது விரிவடைந்துள்ளது.முன்பு 13 நோய்கள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், இப்போது மேலும் 3 அரிய நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன:
தீவிர ஒருங்கிணைந்த நோயெதிர்ப்பு குறைபாடுகள் (DICS)
முதுகெலும்பு தசைநார் சிதைவு (SMA)
VLCAD குறைபாடு
இதனால், assurance santé enfants, mutuelle familiale, crédit santé France போன்ற திட்டங்கள் மேலும் வலுவடையும்.
5. குழந்தை பராமரிப்பு மானியம் (CMG) – பெற்றோருக்கு கூடுதல் நன்மை
Cmg aide financière France இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது.
ஒற்றைப் பெற்றோர் (Familles monoparentales) குடும்பங்களுக்கு உதவி 12 வயது வரை நீட்டிப்பு.
குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு தானாகவே வழங்கப்படும்.
இது allocations familiales, crédit d’impôt garde d’enfant, assurance vie familiale France போன்ற பொருளாதார உதவிகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.இந்த செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள், பிரான்ஸ் மக்களின் finance personnelle, assurance santé, crédit immobilier, impôts locaux ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கல்வி, சுகாதாரம், குழந்தைகள் நலன் என ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்விலும் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.