Kuruvi
தத்துவம்
தணியாத விடுதலை தாகங்கள் : தளராத துணிவோடு…
Kuruvi -
ஆதியிலிருந்து அந்தம் வரை பிறப்பிலிருந்து இறப்பு வரை விடாமல் மனித மனம் விடுதலையை தேடியே அலைபாய்ந்தவாறு உள்ளது.இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் விடுதலையை நோக்கியதாகவே உள்ளது.தன்னை சுற்றியுள்ள சகல கட்டுக்களிலிருந்தும் வெளியில் வருவதே மனித இனத்தின் மகத்தான இலக்காக இருக்கின்றது.இது வெளியில் அவசரமாக சுழன்று கொண்டிருக்கும் நனவு மனதுக்கு அதிகமாக தெரிய வாய்ப்பில்லை. எனினும் மனித உள்ளுணர்வு...
தத்துவம்
கவர்ச்சி விசை விதி இயங்கியல்| Law Of Attraction
Kuruvi -
இந்த உலகில் நாம் விரும்புவது,நம்மை விரும்புவது என்று ஒன்று தனியாக இல்லை.இங்கு இயங்கிகொண்டிருக்கும் இரு பொருட்களிடையிலான கவர்ச்சிவிசையே விருப்பமாகும்.இங்கு உள்ள எல்லா பொருட்களுக்கும் இடையிலும் ஒன்றுக்கொன்று ஒரு குறிப்பிட்ட கவர்ச்சி விசை இயங்கி கொண்டுள்ளது.ஆக எதனால் எதையும் எல்லாவற்றையும் இங்கு நாம் விரும்பும் வாய்ப்பை பிரபஞ்சம் கொடுத்துள்ளது. ஆனால் எல்லோரும் எல்லாவற்றையும் அடைய விரும்புவதில்லை. விருப்பம்...
தத்துவம்
தனி மனிதனும் பிரபஞ்ச ஒழுங்கும்…
Kuruvi -
இங்கு உங்களை சுற்றி நிகழ்பவை எல்லாமே பிரபஞ்ச நோக்கத்திற்காக நிகழ்ந்து கொண்டுள்ளன.நீங்கள் பிறப்பது,படிப்பது,தொழில் செய்வது,பிடித்த பெண்ணை பின்தொடர்வது, திருமணம் செய்து கொள்வது முதல் கோபம் கொள்வது சண்டை போடுவது என்று எதை செய்தாலும் அவை பிரபஞ்ச நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றன.. இவற்றை தாண்டி அவை உங்களை கொண்டு தனிதனியாக செய்யப்பட வைக்கப்பட்டு பிரபஞ்ச நோக்கமாக ஒன்றிணைக்கப்படுகின்றது. நீங்கள்...
சோதிடம் | சோதனைகள்
இந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவரா? தந்தை கவனம்!
Kuruvi -
சிம்ம லக்னம் ------------------------------ ஒவ்வொரு ராசிக்கட்டத்தின் சின்னத்திற்கும் அதற்குள் இருக்கும் ஒரு நட்சத்திரமே காரணமாக இருக்கும். உதாரணத்துக்கு மீன ராசிக்கு ரேவதி, கும்ப ராசிக்கு சதயம், தனுசு ராசிக்கு மூலம், விருச்சிக ராசிக்கு கேட்டை என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த ராசிகள் எல்லாம் அந்த ராசிக்குள் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தினுடைய பண்புகளின்...
தத்துவம்
உணவு – உலக இயங்கியல் : பகுதி I
Kuruvi -
மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்...உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ உணவுகளை உண்கிறார்கள்.இந்த இரு வகை உணவுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால்.. சூரிய ஒளியில் இருந்து நேரடியாக உணவை தயாரித்து வாழும் தாவரங்கள் சார் உணவுகளை உட்கொள்வதாகும்......
தத்துவம்
தனி மனித ஒழுக்கமும் விழிப்புணர்வும்
Kuruvi -
ஒரு சமூகம்,சரி தனிநபர்கள் சரி இந்த இயற்கை சரி,சூரிய மண்டலம் சரி எல்லாமே இங்கு ஒரு ஒழுங்கில்தான் இயங்கிகொண்டுள்ளது.அந்த ஒழுங்குதான் ஒழுக்கம்.. நாம் ஒழுக்கமாக இயங்கி கொண்டிருக்கிறம் அல்லது இல்லை இத்த இரண்டில் எதுவாக இயங்கி கொண்டுள்ளோம் என நாம் நினைத்தாலும் நாம் உண்மையில் ஒரு ஒழுங்கில்தான் இருக்கிறோம். அந்த ஒழுங்கு சிலவேளை எமக்கு சாதகமற்ற,எமக்கு...
தத்துவம்
போதை காட்டும் பாதை : தமிழர்களின் இயங்கியல் இரகசியம்!
Kuruvi -
யாழ் உட்பட வட கிழக்கு பிரதேசங்களில் அண்மைகாலமாக போதை பழக்கங்களும் அதனால் வரும் விளைவுகளும் சில பல மரணங்களும் ஏற்பட ஆரம்பித்திருக்கின்றன. கல்வியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் இது குறித்த தமது அச்சத்தையும் உடனடி தீர்வுகளையும் முன்வைத்து கொண்டுள்ளனர்.அந்த வகையில் எமக்கும் இருக்கும் சமூக பொறுப்புடைமையை கருத்தில் கொண்டு நாம் எமது கருத்துக்களை முன்வைக்கின்றோம். போதை போதை போதை......
About Me
227 POSTS
0 COMMENTS
Latest News
அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்
07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...

