Saturday, May 16, 2026
No menu items!

🧐 புலத்து புதினம்

புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி வருவதாக கூறப்படுகிறது.பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் Tamil diaspora மக்களால் யாழில் வாங்கப்பட்ட investissement immobilier Sri Lanka, achat de terrain à...

பிரான்ஸ் தமிழ் பெற்றோர்! பிள்ளைகள் கவனம்!

இணைய உலகில் அதிக பிரபலமடைந்துள்ள TikTok பிளாட்ஃபாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் (mineurs) காட்டப்படும் publicités inappropriées TikTok, குறிப்பாக நிர்வாணத்தைக் குறிக்கும் விளம்பரங்கள், பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 👨‍👩‍👧‍👦 குழந்தைகள் பாதுகாப்பு : sécurité en ligne pour enfants அவசியம் TikTok போன்ற சமூக ஊடகங்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகம்...

கடன் வாங்கி பிரான்ஸ் வந்த தமிழ் இளைஞர்! பின்னர் நேர்ந்த கதி!

80 லட்சம் ரூபாய் கொடுத்து பிரான்ஸ் வந்தவரின் நிலமை.. நேற்று இரவு பிரான்ஸிலிருந்து நண்பன் ஒருவன் phone எடுத்தான்..கதைச்சு கணகாலம், கதைக்கிடையில் ஒரு கதையும் சொன்னான்..அவனுடைய நெருங்கிய உறவினர் பெடியன் ஒருவன்,வயது 24 , இரண்டு வருடங்களுக்கு முன் 80 லட்சம் கட்டி பிரான்ஸ் வந்திருக்கிறான்..அந்த 80 லட்சத்தில் 60 லட்சம் கடனாக பெற்ற...

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு! பிரான்ஸில் பிறந்து வாழ்ந்து வரும் ஒரு தமிழ் இளைஞர்,இவர் பாரிஸ் மென்பொருள் பல்கலைகழகத்தில் படித்து முடித்து பின்னர் தேலதிக பல கற்கைநெறிகளையும் படித்து,தேர்ந்த மென்பொருள் பொறியிலாளராக உருவெடுத்தார். பிரான்சில் கிளை தொடங்கிய அமெரிக்க ஐடி நிறுவனம் ஒன்று இவரை ஒப்பந்த வேலைக்கு அமர்த்தியது. அங்கு...

பாரிஸ் பண மோசடி! சிக்கிய தமிழ் தம்பதிகள்!

பாரிஸ் சுற்றுலா மோசடி எச்சரிக்கை: தமிழ் தம்பதியர் போலி ஹோட்டல் முன்பதிவால் ஆயிரக்கணக்கில் இழப்பு! புதுமணத் தம்பதியான கனேடிய தமிழ் இளைஞரும் யுவதியும் பாரிஸ் சுற்றுலாவை ஆவலுடன் அனுபவிக்க வந்தனர். ஆனால், ஆன்லைன் பயண மோசடியால் பெரும் இழப்பை சந்தித்தனர். பாரிஸ் வந்த பிறகு, முன்பதிவு செய்த ஹோட்டல் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். போலி...

பாரிஸில் Tiktokல் பழகி பெண்ணை கழட்டி விட்ட தமிழ் இளைஞர்!

பாரிஸில் பேசிய திருமணத்திற்கு தயாராக இருந்த ஜோடி ஒன்று பிரிந்திருக்கின்றது.பெண் வீட்டார்களால் பார்த்து கட்டி வைக்க இருந்த நிலையில்,குறித்த மாப்பிள்ளை இந்த கல்யாணம் தனக்கு வேண்டாம் என நிறுத்தியுள்ளார். திருமண பொருத்தம் எல்லாம் சரியாக இருந்து ஜோடி மகிழ்ச்சியாக ஒன்றாக டிக்டொக் எல்லாம் செய்து மகிழ்ந்திருந்தது.ஆனாலும் விதி வேறு விதமாக விளையாடி பிரித்திருக்கின்றது.மாப்பிள்ளையின் தங்கை,தாயாருக்கு மரியாதை...

பாரிஸ்: கணவரின் நண்பருடன் ஓடிய தமிழ் பெண்!

பாரிஸில் கணவருடன் சேர்ந்து வேலைக்கு செல்லும் நபர் ஒருவருடன் மனைவி ஓடி சென்றுள்ளார்..மேலும் இது பற்றி தெரியவருவதாவது..கணவரின் நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் ஒருவர் என்றும்,அதன் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. கணவர் கொஞ்சம் குடி என்றும்,நண்பரிடம் கணவர் குடியை பற்றி பேசி அவரை திருத்த முயன்றுள்ளார் , ஆனாலும் முடியாமல் போகவே...

பிரான்ஸில் 175,000€ உடன் ஈழ தமிழர் மாயம்!

175,000€ பணத்துடன் பிரான்ஸில் கோவில் கட்ட கொடுத்த காசு அபேஸ்!  பிரான்ஸில் ஒரு அம்மன் கோவில் கட்டப்பட உள்ளதாகவும் அதற்காக கிட்டத்தட்ட 175,000€ பணம் மற்றும்நகை சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் கோவில் வேலைகள் எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை எனதெரிகின்றது. காசை சேர்த்தவரும் மனைவியையும் கொஞ்ச நாளாக காணவில்லை எனவும்,காசு கொடுத்தவர்கள்புலம்பியவண்ணம் உள்ளனர்.கோவில் கட்டுற ஐடியாவிலிருந்து காசு சேர்க்க ஆட்கள் சேர்த்வரை குறித்தநபரின் மனைவியே மூளையாக செயற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. கருத்து: மனிசர் என்ன நினைக்கிறமோ அது நடக்கும்,கஷ்டப்பட்டு உழைத்தால் யாரும் முன்னாலவரலாம்,சந்தோசமாக இருக்கலாம்.ஆனால் இந்த சந்தோசம் காசு எல்லாம் கடவுள்தான் தாறார் என்றுஅப்பாவிதனமாக நினைத்து ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இப்படி ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். இவர்கள் ஏமாற்றுகிற மொடல் இப்படிதான்.. சாதாரண குடும்பங்கள் மதிக்கிற , சமூகத்தில் செல்வாக்குள்ளஆனால் உள்ளுக்குள் மதம் சம்பந்தமாக பயப்பிடுற / அப்பாவியை மயக்கி தம் பக்கம் இழுத்துகொள்வார்கள்,பின்னர் அவரை வைத்து 10 பேரை சேர்ப்பார்கள்.. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும்...சேர்த்துகடைசியில் இதுக்கு மேல போனா ஓவராயிடும் என்ற நிலை வர.. அப்படியே அடிச்ச காசோட காணாமல்போய்டு.. வேற எங்கயாவது இருப்பார்கள்..இல்லை திரும்ப வந்து காசு கொடுத்தவர்கள் தொட முடியாத அளவுஇருப்பார்கள்.

பாரிஸ் லியோ திரையரங்கில் மோதல்! தமிழ் குழுக்கள் கைவரிசை

பிரான்ஸில் நேற்று வெளியான விஜய் நடித்த லியோ பட காட்சிகளின் போது இரு தமிழ் குழுக்களிடையேநடந்த வன்முறை காரணமாக தியேட்டர் கலவரப்பட்டுள்ளது. பின்னர் பொலிசார் தலையிட்டு பிரச்சினைக்குரியவர்களை அப்புறப்படுத்தியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. இது ஒரு விஜய் - அஜித் ரசிகர்கள் மோதலாக இருக்கலாம் என்றும் அல்லது இரு தமிழ்இளைஞர் குழுக்களிடையே ஆன மோதலாக இருக்கலாம் என கருத்தப்படுகின்றது. குறித்த தமிழ் இளைஞர்கள் கத்தி வைத்திருந்தாகவும் சொல்லப்படுகின்றது.கத்தி குத்து சம்பவம்நடைபெற்றதாக வதந்திகள் பாரிசில் பரவிய போதிலும் முழுமையான எம்மால் தற்போதுவரை அதனைஉறுதிப்படுத்த முடியவில்லை. உக்கிரமான வன்முறை காட்சிகளை கொண்ட லியோ படத்தை பார்க்க வந்துவிட்டு அமைதியாக திரும்பிபோனால் அது லோகேஷ் கனகராஜ்ஜின் யூனிவேர்ஸை LCU வை அவமதிப்பு போலாகிவிடும் என்பதால் குறித்தசம்பவத்தை பாரிஸ் தமிழர்கள் திட்டமிட்டு லியோவுக்கான Tribute ஆக செய்திருக்கலாம் என சினிமாவிமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

12 ராசிகளில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு இன்றைய ராசி பலன்கள்…

மேசம்: இன்று படத்துக்கு போவதால் தொழில்போட்டி குறையும்,பிள்ளைகள் லியோ பார்க்க ஆசைப்படுவதால்மனதில் சஞ்சலம் தோன்றும். ரிசபம் : வீட்டு பெண்களால் இன்று பணசெலவு உண்டாகும்,லியோ டிக்கெட் விலையை கேட்டுமயக்கமுறுவீர்கள். மிதுனம்: லியோ டிக்கெட் கிடைக்காத நண்பர்களால் சஞ்சலம் அடைவீர்கள்,லியோ க்ளைமாக்ஸ் நேரத்தில்வயிறு கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு  கடகம்: பிள்ளைகள் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை இருப்பதால் லியோ படத்துக்கு அவர்களை கூட்டிசெல்லாமல் தனியாக  செல்வீர். சிம்மம் : கவர்ச்சிகரமான ட்ரெயிலை நம்பி படம் பார்க்க வந்துவிட்டோம் என துயர் அடைவீர்.லியோ படம்நினைத்த மாதிரி இல்லாததால் மனசோர்வு அடைவீர். கன்னி: லியோவுக்கு கூட்டி செல்வதாக கொடுத்த வாக்கை உங்கள் நண்பர்கள் நிறைவேற்றாதால் ஏமாற்றம்அடைவீர்.கோபத்துக்குள்ளாகுவீர். துலாம்: சாதுரியமாக வேலையிடத்தில் பேசி லியோ செல்ல நேரத்தை ஒதுக்குவீர்.எதிர்பார்த்த உதவிகள்எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்கும். விருட்சிகம் : பிரச்சினைகளில் இருந்து விடுபட அஜித் ரசிகர்களை வம்பிழுப்பீர். உடல் பிரச்சினைக்காகமருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரிடலாம். தனுசு: மனைவி பிள்ளைகளுடன் லியோ பார்க்க வெளிகிடுவீர்.மெட்ரோ பயண தடங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள்உண்டு. மகரம்: 500 ஆ 1000 கோடி லியோ வசூல் பிரச்சினையில் அஜித் ரசிகர்களாக இருக்கும் உங்கள்நண்பர்களுக்கே உமக்கு எதிராக திரும்புவதால் மனசங்கடம் உண்டாகும். கும்பம்: உங்கள் பேச்சாற்றலால் லியோவுக்கு நன்றாக உருட்டி முட்டு கொடுத்து தாங்குவீர்.இதன் மூலம் விஜய்ரசிகர்கள் மத்தியில் மிகுந்த புகழடைவீர். மீனம்: லியோ பற்றி மற்றவர்களின் தப்பான விமர்சனத்தால் வேதனைபடுவீர்கள்,தியேட்டர் பயணங்களால்அலைச்சல் உண்டாகும்.செலவு அதிகரிக்கும்.
- Advertisement -spot_img

Latest News

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...
- Advertisement -spot_img