Friday, March 27, 2026
No menu items!

🇫🇷 பிரான்ஸ்

பிரான்ஸ்: €234 மில்லியன் ஈரோ பரிசு இன்று! தமிழர்களும் எதிர்பார்ப்பு!

ஐரோப்பாவின் மிகப்பெரிய லொத்தர் திருவிழாவான EuroMillions சீட்டிழுப்பு இன்று, ஓகஸ்ட் 15, 2025, வெள்ளிக்கிழமை மாலை மொத்தமாக €234 மில்லியன் யூரோக்களுடன் நடைபெற உள்ளது. கடந்த ஜூன் 17 முதல் எவரும் இந்த மாபெரும் பரிசை வெல்லாத நிலையில், ஆரம்பத்தில் €17 மில்லியன் யூரோக்களாக இருந்த பரிசுத்தொகை கடந்த இரண்டு மாதங்களில் படிப்படியாக உயர்ந்து, இப்போது...

பிரான்ஸ்: இளைஞர்கள் காசு பாக்க ஒரு வழி ! நல்ல வாய்ப்பு!

கடந்த ஆகஸ்ட் 1, 2025 அன்று, Livret A வட்டி விகிதம் 2.4% இலிருந்து 1.7% ஆகக் குறைந்தது. இந்தக் குறைவு பல சேமிப்பு திட்டங்களைப் பாதித்துள்ளது. உதாரணமாக, Livret de Développement Durable et Solidaire (LDDS) மற்றும் Compte Épargne Logement (CEL) ஆகியவை Livret A உடன் நேரடியாக இணைக்கப்பட்டவை. LDDS...

பரிஸ்: பயங்கர கத்திக்குத்து! ஒருவர் பலி!

பரிஸ் நகரின் 18 ஆம் வட்டாரத்தில் (18th Arrondissement) உள்ள Boulevard de la Chapelle பகுதியில், Rue Marx-Dormoy வீதியில் ஓகஸ்ட் 14, 2025 வியாழக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் பயங்கரமான கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பரிஸ் நகரில் பாதுகாப்பு குறித்த...

பிரான்ஸ்: நாடு முழுவதும் கடும் வெப்பம்! மக்களுக்கு எச்சரிக்கை!

பிரான்ஸ், ஓகஸ்ட் 15, 2025 - பிரான்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று, வெள்ளிக்கிழமை, கடுமையான வெப்ப அலை தாக்கும் என Météo-France வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை தொடங்கிய இந்த வெப்ப அலை, இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து மக்களை வாட்டி வதைக்கிறது. இல்-து-பிரான்ஸ் உள்ளிட்ட 70 மாவட்டங்களுக்கு...

பிரான்ஸ்: குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரசின் புதிய திட்டம்!

குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க நீங்கள் செய்ய வேண்டியவை உங்கள் வருமான வரியை சரி பார்ப்பதன் மூலம் உங்கள் தகுதியை அறிந்து கொள்ளுதல் மட்டுமே. உங்கள் 2025 வருமான வரி அறிக்கை இப்போது ஒன்லைனில் கிடைக்கிறது அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தபால் மூலம் உங்களுக்கு வந்து சேரும். இந்த ஆவணத்தைப் பயன்படுத்தி, நீங்கள்...

இல்-தூ-பிரான்ஸ்: வீதிகளில் புதிய வேக கட்டுபாடு! மக்கள் கவனம்!

பிரான்ஸின் முக்கிய பிராந்தியமான இல்-து-பிரான்ஸ் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக வளிமண்டலத்தில் மாசடைவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Préfecture de Police de Paris எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று, ஓகஸ்ட் 14, 2025, வியாழக்கிழமை அன்று, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தக்...

பிரான்ஸ்: இரவில் அதிகரிக்கும் திருட்டு தாக்குதல்கள்! மக்கள் கவனம்!

Seine-Saint-Denis பகுதியில் உள்ள Dugny நகரின் Cité-du-Moulin பஸ் நிறுத்தத்தில், RATP நிறுவனத்தின் லயன் 249 பஸ் ஓட்டுநர் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை 6:15 மணியளவில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான ஓட்டுநர் Hôpital La Fontaine, Saint-Denis மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரமான தாக்குதலை RATP நிறுவனம் "முற்றிலும்...

காதலுக்காக கடலை தாண்டிய ஈழத்து பெண்

ராமேசுவரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் அகதியாக வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடலோர பாதுகாப்பு போலீசார் உடனடியாக அரிச்சல்முனை கடற்கரைக்கு விரைந்து சென்று, அங்கு தனியாக நின்றிருந்த அந்த இளம்பெண்ணை மீட்டு ராமேசுவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மத்திய மற்றும் மாநில உளவு பிரிவு...

பாரிஸ்: புறநகர் வீதி விபத்து! சிறுவனுக்கு நேர்ந்த கதி!

நேற்று செவ்வாய்க்கிழமை, நள்ளிரவுக்கு சற்று முன்பு, Villepinte (Seine-Saint-Denis) அருகே உள்ள A104 நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான விபத்து நடந்தது. இந்த விபத்தில், ஒரு பயணி, பாரஸ்போக்கு வாகனத்தால் (poids lourd) மோதப்பட்டு உயிரிழந்தார். முதல் கட்ட தகவல்களின்படி, உயிரிழந்தவர் ஆட்டிசம் கோளாறு உள்ள 13 வயது சிறுவனாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த...

பிரான்ஸ்: சீஸ் கட்டிகள் சாப்பிட்டு இருவர் பலி! தமிழர்கள் கவனம்!

பிரான்ஸ் முழுவதும் Listeria monocytogenes பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் Chavegrand நிறுவனத்தின் fromages (பாலாடைக்கட்டிகள்) திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த Listeria contamination காரணமாக 21 பேர் listériose நோயால் பாதிக்கப்பட்டு, இருவர் உயிரிழந்துள்ளனர் என்று Santé publique France மற்றும் ministère de l’Agriculture தெரிவித்துள்ளன. Creuse பகுதியில் உள்ள Chavegrand தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட camemberts,...
- Advertisement -spot_img

Latest News

அனுரவிடம் முறையாக மாட்டிய மஹிந்த! விரைவில் கைது?

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிர்வாக அதிகாரி (CEO) கபிலா சந்திரசேனா அவர்கள், ஏர்பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி...
- Advertisement -spot_img