Sunday, May 3, 2026
No menu items!

🇫🇷 பிரான்ஸ்

பாரிஸ் போக்குவரத்து, மெட்ரோ சேவைகள் பாதிப்பு!

பாரிஸ் போக்குவரத்து: 'Furies 2' படப்பிடிப்பால் பாதிப்புகள் & மெட்ரோ லைன் 13-ல் மாற்றங்கள் பிரபல பிரெஞ்சு நெட்ஃபிக்ஸ் தொடரான "Furies 2"-ன் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பாரிஸின் மையப் பகுதிகளில் ஒன்றான 8வது அராண்டிஸ்மெண்டில் (8th arrondissement) உள்ள சில முக்கிய சாலைகளில் தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்புக் குழுவினர் மற்றும்...

பிரான்ஸ்: பாரிஸில் கடும் வெப்பம், அவதானம்

இப்பொழுதுதான் ஏப்ரல் மாதம் ஆனால் பிரான்ஸில் பாரிஸ் நகர் கோடை காலத்தின் ஆரம்ப நாட்களை போல வெப்பமடைகிறது.சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை வரையிலான காலப்பகுதியில் பாரிஸில் வாழும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோடைக் காலத்தின் ஆரம்ப நாட்களை போல ஒரு அசாதாரண வெப்ப நிலையை உணர்ந்துள்ளனர். இரவு முதல் காலை 7 மணி...

இனி வீசா இல்லை! – பிரான்சின் அதிரடி முடிவு!

பிரான்ஸ் – அல்ஜீரியா இராஜதந்திர முறுகல் தீவிரம் – வீசாக்கள் வழங்கல் நிறுத்தம்! பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே கடுமையான இராஜதந்திர பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அல்ஜீரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் வீசாக்கள் ரத்து செய்யப்படும் என்று பிரான்சின் உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார். தூதரகம் மூடப்படுகிறது!அல்ஜீரியாவில் செயல்பட்டு வந்த பிரெஞ்சு தூதரகம் விரைவில் மூடப்பட்டு, தூதர்...

பிரான்சில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – 2025

பாரிஸ், 5 மார்ச் 2025: ஃபிரான்சில் ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. Samsung, Xiaomi, Realme, OnePlus, Motorola போன்ற பிராண்டுகள் குறைந்த விலையில் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகின்றன. சிறந்த விலைக்கே பிரீமியம் அம்சங்களை வழங்கும் இந்த மாடல்கள் 2025ல் அதிக விருப்பம் பெற்றவையாக இருக்கலாம். பிராண்டு &...

புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!

City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025 இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். சில உயர் தரமான நிறுவனங்கள் சர்வதேச பாதுகாப்பு விதிகளை பின்பற்றினாலும், சில குறைந்த தரமான பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கான ரசாயனங்களை...

பிரான்சில் ஆயுள் காப்பீடு: உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்தல்

பிரான்சில் ஆயுள் காப்பீடு: உங்கள் எதிர்காலம் நிதி திட்டமிடலின் பல்வேறு நிலப்பரப்பில், ஆயுள் காப்பீடு ஒரு முக்கியமான தூணாக உருவெடுத்து, மன அமைதியையும் நீண்ட கால பாதுகாப்பையும் வழங்குகிறது. பிரான்சில், இந்த இன்றியமையாத கருவி "அஷ்யூரன்ஸ் வீ" வடிவத்தை எடுக்கிறது, இது செல்வக் குவிப்பு மற்றும் மரபுப் பாதுகாப்பு இரண்டையும் உள்ளடக்கிய ஒரு பல்துறை தயாரிப்பாகும். அஷ்யூரன்ஸ்...

லாச்சப்பலில் தவிக்கும் ஈழதமிழர்கள்! தொடரும் சம்பவங்கள்!

லாச்சப்பல் பக்கம் போக பயப்பிடும் ஈழதமிழர்கள்... ஒருகாலத்தில் ஈழதமிழர்களின் கோட்டையாக இருந்த லாச்சப்பல் பிரதேசத்தில் இன்று ஈழத்தமிழர்கள் கால்எடுத்து வைக்கவே பயப்பிடுகிறளவுக்கு பல பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக மக்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.. குறிப்பாக நகை திருட்டு தொடர்பில் மிகுந்த கவலையும் வெறுப்பும் அடைந்துள்ளனர்..ஒன்றன் பின் ஒன்றாகபல தமிழர்களின் சங்கிலி அறுக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக பல தமிழர்கள் தமது கவலையை தெரிவித்து மக்களை சிலர் எச்சரித்து இருக்கின்றனர்ஆனாலும் இவற்றை கட்டுபடுத்த முடியவில்லை..முன்பொரு காலத்தில் எமது தமிழ் இளைஞர்களால் தமிழர்கள்பாரிஸில் காப்பாற்றப்பட்டு வந்தனர். இப்போது டிக்டொக்கில் வாய் சவடால் விடும் எவரும் பிரயோசனமாக எதையும் செய்யும் தைரியம்இல்லாதவர்களாக இருக்கிறார்கள்...காலமும் வரலாறு மீண்டும் பாரிஸ் தமிழர்களை அகதிகளாக யோசிக்கவைக்கிற சூழ்நிலைக்கும் கொண்டு வந்து விட்டுருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது...

பாரிசில் பணம் கொட்டும் இந்த தொழில்

சுற்றுலா வழிகாட்டி சேவைகள் பிரான்சில் பாரிஸ் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். நகரத்தைப் பற்றிய ஆழமான அறிவு உங்களுக்கு இருந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களை காண்பிக்கும்வகையில் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை வழங்கலாம். இது வருடத்தின் 12 மாதங்களும் பகுதி நேரமாக செய கூடியதும் ஆனாலும் வருடத்துக்கு கிட்டத்தட்ட லட்சம்ஈரோக்கள் வரை இலகுவாக உழைக்க கூடிய ஒரு சொந்த தொழிலாகும்.உங்களுக்கு அடிப்படையாக தெரியவேண்டியது ஆங்கில பேச்சு மொழி , ப்ரெஞ்ச் மொழி..  முழுமையாக தெரியாவிட்டாலும் ஆர்வமாக தொழிலில் இறங்கினால்,3-6 மாதங்களில் இரண்டு மொழிகளும்பரீட்சயமாகிவிடும்.பிரான்சின் வரலாறு,பண்பாடு பாரம்பரியத்தை அவ்வவ்போது தெரிந்து கொள்ளுங்கள்.அதைஎவ்வாறு கோர்வையாக தேவைக்கேற்ப நீட்டி சுருக்கி சொல்ல தெரிந்து கொள்ளுங்கள்..  இது தொழிலில் இறங்கி நாலு பேருடன் கதைக்க வெளிக்கிட தானாக வரும்.ஏர்போர்ட்டில் வாகனத்திலஏத்திறதுல இருந்து ஹொட்டல் சாப்பாடு , தங்குமிடம் என்று பக்கேஜ் போட்டா அடுத்தகட்டத்துக்கு போயிட்டாபிறகு வருமானம் இன்னும் அள்ளும், இந்த தொழிலில் விளம்பரம் தேவையில்லை.சேவையை சரியாக கொடுத்து வாறவர்கள் மனதில் பதிய வைத்தால்சரி,அவர்களே பத்து பேருக்கு போய் சொல்லுவார்கள். பழைய பிரான்ஸ் சம்பவங்கள்,வரலாறுகள்,இன்றைய நிலைமைகள்,மக்கள்,பிரச்சினைகள் என சகலதும்கலந்து கட்டி அடிச்சா.. சுக்ரன் உங்க பொக்கட்டில் வந்து இருந்திடுவார். ஏற்கனவே பல இளம் தமிழர்கள் இறங்கியிருக்கின்றனர்.இந்த தொழில்  எல்லையற்றது,விரிவாக்கி கொண்டேபோகலாம்.வாழ்த்துக்கள்...

பாரிஸில் வாடகைக்கு : எது சிறந்த தெரிவு?

பாரிஸில் ஒரு வீட்டை வாங்குதல் அல்லது வாடகைக்கு: எது சிறந்த தெரிவு? Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ? அறிமுகம்: Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ? பாரிஸ், பிரான்சில் ரியல் எஸ்டேட் மிகவும் பிரபலமான இடங்களில்  ஒன்றாகும். பாரிஸில் ஒரு வீட்டைவாங்குவது சிறந்ததா அல்லது வாடகைக்கு எடுப்பது சிறந்ததா என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? இந்தகட்டுரை அதன்  நன்மை தீமைகளையும் ஆராய்கிறது. பாரிஸில் வீடு வாங்குதல் : Achat Maison à Paris பாரிஸில் ஒரு வீட்டை வாங்குவது ஒரு பெரிய முதலீடாகத் தோன்றலாம், ஆனால் அது குறிப்பிடத்தக்கநன்மைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் நீண்ட கால நிலைத்தன்மையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இதுகருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விருப்பமாகும். சொத்து மற்றும் முதலீடு | Propriété et Investissement  வீடு வாங்குவது என்பது ரியல் எஸ்டேட் வைத்திருப்பதாகும். வாடகை செலுத்துவதற்கு பதிலாக, உங்கள்சொந்த சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள். ரியல் எஸ்டேட் கடன் | Crédit Immobilier ரியல் எஸ்டேட் கிரெடிட் என்பது உங்கள் வாங்குதலுக்கு நிதியளிப்பதற்கான ஒரு முக்கிய அம்சமாகும் . பிரான்சில் குறைந்த வட்டி விகிதங்கள் இந்த விருப்பத்தை கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன. அதிக சுதந்திரம்: உரிமையாளராக, உங்கள் இடத்தின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு உள்ளது. உங்கள்விருப்பங்களுக்கு ஏற்ப உங்கள் வீட்டை தனிப்பயனாக்கலாம். பாரிஸில் அபார்ட்மெண்ட் வாடகை | Location Appartement...

பாரிஸ் கபே , பேக்கரி உணவக தொழில் தொடர்பான சில இரகசியங்கள்!

நீங்கள் சரியான வாய்ப்புகளை கண்டறிந்து, உள்ளூர் சந்தையின் தேவைகளை நிவர்த்தி செய்தால், பாரிஸில்ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது ஒரு நம்பிக்கைக்குரிய முயற்சியாக இருக்கும். பாரிஸில்வெற்றிபெறக்கூடிய சில ஒரு வணிக யோசனை கஃபே அல்லது பேக்கரி ஒன்றை பாரிசில் தொடங்க விரும்பும் தமிழர்கள் இந்த பாரிஸ் முதலாளி சொல்லும் சில உத்திகளை மனதில் வையுங்கள். பிரெஞ்ச் மக்கள்  கோப்பி மற்றும் பேஸ்ட்ரிகளை அதிகம் விரும்புகிறார்கள். ஒருஅழகான கஃபே அல்லது பேக்கரியைத் திறப்பது லாபகரமான முயற்சியாக இருக்கலாம், குறிப்பாக நீங்கள்உயர்தர, தனித்துவமான உங்கள் பொருட்கள் சேவைகளில் கவனம் செலுத்தினால் இன்னும் நன்றாகஉழைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் ,  அங்கே முக்கியமான விசயமே கடையை திறப்பது அல்ல,ஏற்கனவே பல கடைகள் இருக்கின்றன.சேவைகள்/பொருட்கள் ஒன்றாக இருந்தாலும் அவற்றின் தரம் கூட கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தாலும் உங்களின்கடையில் நீங்கள் அவர்களுக்கு அவற்றை அளிக்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதன் மூலம் Brand கட்டியெழுப்ப முடியும். இதற்காக நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.. உதாரணமாக பாரம்பரிய பாஸ்ரி வகைகளைகண்டறிந்து அவற்றை மீண்டும் பாரம்பரிய தயாரிப்பு முறைகளில் வழங்கலாம். பாரிசியன்கள் விரும்புவார்கள். ஒரு Theme முறை ஊடாக உங்கள் கடைக்கு ஒரு பாரிசியர்கள் விரும்பும் வடிவத்தை கொடுக்கலாம். allergen-free pastries. Gluten-free, vegan, and low-sugar என வித்தியாசமான நிறைய வகைகளில்தேர்வுகளை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். பருவகாலங்களுக்கு ஏற்ற மெனுக்களை சிறப்பு கழிவாக வழங்கலாம் அல்லது சிறுது இலவச சாம்பிளாககொடுக்கலாம். புத்தகங்கள்,Art Paintings,பூக்கள் என்பவற்றை சேர்த்து நேர்த்தியாக விக்கலாம்.. பின்னணியில் சிறிய இசைகளை பாட விடலாம். Subscription Boxes போன்ற சில முறைகளை கொண்டு வருவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கள்கடையை திரும்ப திரும்ப வர வைக்க முடியும்.. அவர்கள் உங்கள் கடையில் இருந்து கோப்பி குடிப்பது ஏதோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்றஉணர்வை கொடுக்க வேண்டும். தொழில் வெற்றி என்பது மக்கள் உணர்வுகளை உங்கள பக்கம் திருப்புவதுதான்.காசை நினைத்தீர்கள் என்றால் மக்களை ஒரு கட்டத்தில் தவற விட்டுவிடுவீர்கள்,மக்கள் போனால்,தொழில் இல்லை.ஆகவே தொழில் மட்டும் கவனம் வையுங்கள்,காசு தானாக உங்களை தேடி வரும்.அப்படி வருவதே...
- Advertisement -spot_img

Latest News

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...
- Advertisement -spot_img