City News
கட்டுரை
பாரிஸில் அதிக வாடகை! நேர்மையற்ற வீட்டு உரிமையாளர்கள்!
பிரான்ஸின் பெருநகரங்களில் வீடு கண்டுபிடிப்பது எளிதல்ல. வாடகை உயர்வு மற்றும் வழங்கல் குறைவால், encadrement des loyers (வாடகைக் கட்டுப்பாடு) இருந்தும் சில வீட்டு உரிமையாளர்கள் அதைப் புறக்கணிக்கின்றனர். assurance locative (வாடகைக்...