Wednesday, May 6, 2026
No menu items!

City News

பாரிஸ் இளைஞர் செய்த வேலை! தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!

பாரிஸின் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue de la Chapelle வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை (4 ஜூலை 2025) ஏற்பட்ட பாரிய தீ விபத்து ஒன்றில் சிக்கிய ஆறு பேரை துணிச்சலாக செயற்பட்டு மீட்ட Fousseynou Cissé என்பவருக்கு பிரஞ்சு அரசு கெளரவம் வழங்க உள்ளது. இந்தச் செய்தி பாரிஸ் மக்களிடையே பெரும்...

பிரான்ஸ்: முக்கிய சேவை நிறுத்தம்; மக்களுக்கு புதிய செலவு!

Orange தொலைத்தொடர்பு நிறுவனம் 2G மற்றும் 3G சேவைகளை நிறுத்துவதாக அறிவிப்பு - பிரான்சில் உள்ள Orange தொலைத் தொடர்பு நிறுவனம், நாட்டின் சில பகுதிகளில் மட்டும் இயங்கி வரும் 2G இணைய சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த சேவைகள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், ஆண்டு...

பிரான்ஸ்: கோடை எப்படி? விடுமுறைத் திட்டங்களுக்கு தேவையான தகவல்கள்…

பிரான்சில் ஜூலை மாதம் வெப்ப அலைகளுடன் கோடை காலம் தொடங்கிய நிலையில், பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஆனால், Météo-France வானிலை மையத்தின் கணிப்பின்படி, கோடை விடுமுறையின் முதல் வாரமான இந்த ஜூலை 7, 2025 முதல், நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் சூரிய ஒளியுடன் கூடிய வெயில் நிலவும். கடந்த வாரம்...

பிரான்ஸ்: சிறுவர்களுக்கு சிறப்பு உணவு! ஜூலை 8 முதல்!!

Burger King நிறுவனம் பிரான்ஸில் "Baby Burgers" அறிமுகம் செய்கிறது. சிறுவர்களையும் பெரியவர்களையும் ஒரே மேசையில் மகிழ்ச்சியாக உணவு உண்ண வைக்கும் நோக்கில், Burger King நிறுவனம் பிரான்ஸில் தனது புதிய "Baby Burgers" எனும் சிறிய அளவிலான பர்கர்களை அறிமுகம் செய்கிறது. இந்த புதிய மினி பர்கர்கள், கோடைகாலத்தை முன்னிட்டு ஜூலை 8,...

பிரான்ஸ்: கோடை விடுமுறை; பரிஸில் குவியும் மக்கள்!!

Notre-Dame தேவாலயம் ஏழு மாதங்களில் 6 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது - பாரிஸ், பிரான்ஸ் - Notre-Dame தேவாலயம், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்துக்குப் பின்னர் ஐந்து ஆண்டுகள் திருத்தப்பணிகளைத் தொடர்ந்து, 2024 டிசம்பர் 7 ஆம் திகதி மீளத் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2025 ஜூன் 30 ஆம் திகதி...

பிரான்ஸ்: தடைப்பட்ட முக்கிய சேவை; பாட்டுப்பாடி சமாளித்த நிறுவனம்!!

Eurostar இல் பயணித்தவர்களுக்கு சிக்கல்; 9 மணிநேரம் காத்திருந்த சோகம் - ஜூலை 6, 2025, ஞாயிற்றுக்கிழமையன்று, Eurostar தொடருந்தில் Brussels-Midi/Zuid நிலையத்தில் இருந்து London St Pancras International நோக்கி பயணித்த சுமார் 800 பயணிகள், Rodelinghem அருகே Lille மற்றும் Calais இடையே மின் வழங்கல் தடை காரணமாக 9 மணிநேரம்...

பிரான்ஸ்: போதையால் வந்த வினை! வேலை இழந்த நபர்!!

Pantin, ஜூலை 6, 2025 - Pantin இல் ஜூலை 4 இரவு ஏற்பட்ட ஒரு துயரமான விபத்தில், RATP நிறுவனத்தின் 75வது இலக்க பேருந்து ஒரு காருடன் மோதியதில் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து Honoré-d'Estienne-d'Orve சாலையில் நிகழ்ந்தது, இதில் பாதிக்கப்பட்டவர்கள் எலும்பு முறிவுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்குப் பிறகு, பேருந்து...

பிரான்ஸ்: தாக்கப்பட்ட படகு; புலம்பெயர்ந்தோர் மீது வன்முறை!!

Pas-de-Calais பகுதியில் குடியேற்றவாசிகள் பயணித்த ஒரு றப்பர் படகை, Des gendarmes கத்தி கொண்டு கிழித்த சம்பவம் பரவலான கண்டனங்களைப் பெற்றுள்ளது. Osmose 62 அமைப்பின் தலைவர் Dany Patoux, இந்தச் செயலை "மனிதாபிமானமற்ற செயல்" எனக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இது புலம்பெயர்ந்தோரின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், Maritime International Laws மீறப்படுவதாகவும்...

பிரான்ஸ்: தாயால் குழந்தைக்கு நேர்ந்த கதி: காப்பற்றிய அதிகாரிகள்!!

Alpes-Maritimes: Heatwave நேரத்தில் காரில் தனியாக இருந்த குழந்தை, இரண்டு முனிசிபல் ஊழியர்களால் காப்பாற்றப்பட்டதுகுழந்தையின் தாய், அதிகாரிகளின் தலையீட்டிற்கு பிறகு கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழித்து தனது காருக்கு திரும்பினார். அவர் கைது செய்யப்படவில்லை, ஆனால் நகர மண்டபத்தில்(town hall) ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட்டது. Alpes-Maritimes மாவட்டத்தில் உள்ள Drap நகராட்சியைச் சேர்ந்த...

பிரான்சில் வித்தியாசமாக வேலை எடுத்த நபர்!!

வீடற்றவர்களுக்கு உதவுதல்: Jean-Pierre மற்றும் Ikea இன் கதைVénissieux உள்ள Ikea கடை முன்பு ஒரு வருடமாக வாழ்ந்து வந்த Jean-Pierre என்ற வீடற்ற முதியவருக்கு அந்த பிராண்ட் வேலை வழங்கியது. அறுபது வயதான அந்த நபர் வேலை வாய்ப்பை ஏற்றுக்கொண்டார், ஆனால் புதிய வேலையைத் தொடங்க முன் தனது செல்லப்பிராணியை பாதுகாப்பாக வைத்திருக்க...
- Advertisement -spot_img

Latest News

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...
- Advertisement -spot_img