செய்திகள்
கனடா: மவுசு கூடிய கனேடிய பல்கலைக்கழகங்கள்! அப்படி என்னதான் இருக்கு?
அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்கள், இப்போது அதிக அளவில் தமது மேற்படிப்புக்காக கனடாவின் பல்கலைக்கழகங்களை நாடுகின்றார்கள் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்ணப்பங்களில் 27% உயர்வுஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கல்விக் கொள்கைகள் குறிப்பாக...
பிரிட்டன்: பெற்றோல் விலையில் மாற்றம்! வட்டி விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்!
பிரித்தானியாவில் பெட்ரோல் விலை குறைவதன் காரணமாக, பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைந்துள்ளது என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கம் 2.6% ஆக...
பிரான்ஸ்: மருத்துவக் காப்பீட்டில் சீரமைப்பு! அரச செலவைக் குறைக்கும் திட்டம்!
சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செலவினங்களில் உருவாகும் பற்றாக்குறையை சமாளிக்க புதிய பரிந்துரை ஒன்றை தணிக்கையாளர் நீதிமன்றம் (Cour des Comptes) முன்வைத்துள்ளது. வருமானத்துக்கு ஏற்ப மருத்துவக் காப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கும் திட்டம் தான்...
பாரிஸ் போக்குவரத்து, மெட்ரோ சேவைகள் பாதிப்பு!
பாரிஸ் போக்குவரத்து: 'Furies 2' படப்பிடிப்பால் பாதிப்புகள் & மெட்ரோ லைன் 13-ல் மாற்றங்கள்
பிரபல பிரெஞ்சு நெட்ஃபிக்ஸ் தொடரான "Furies 2"-ன் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பாரிஸின் மையப் பகுதிகளில் ஒன்றான...
சாவகச்சேரியில் சிக்கிய சங்கிலி திருடன்!
யாழ்ப்பாணம் – வல்லை வெளிப்பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (05) காலை, வல்லை வெளிப்பகுதியில் பயணித்த பெண்ணொருவரின் தங்க நகையை, உயர் ரக...
பிரான்சில் Euromillions: €130 மில்லியன் பரிசு!
மார்ச் 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற உள்ள Euromillions மெகா அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றிக்காக €130 மில்லியன் பரிசுத்தொகை காத்திருக்கிறது.
இந்த லாட்டரியில் வெற்றி பெற, 50 இலக்கங்களில் இருந்து 5...
யாழில் சுடலையில் தங்கும் பொலிசார்!
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் கடமையாற்றும் பொலிசார், அடிப்படை வசதிகள் இன்றி, இருளில் தங்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.
மனித எச்சங்கள் மீட்பு – பொலிசாருக்கு பாதுகாப்பு கடமைஅண்மையில்,...
பிரான்ஸில் முக்கியமான அரசு இணையதளங்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: பிரான்ஸ் அரசு, அதன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு அரசாங்க சேவைகள், தகவல்கள் மற்றும் உதவிகள் வழங்க பல முக்கிய இணையதளங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் விசா,...
மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்?
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், வடக்கில் மீண்டும் கிறீஸ் பூதம் உருவாக்கப்படலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்...
யாழில் வழக்கினை இல்லாது செய்ய இலஞ்சம்!
யாழில் வழக்கினை இல்லாது செய்வதாக 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – முறைப்பாடு பதிவு!
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன், ஒரு வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு...