City News
சோதிட சேவை
2025 பஞ்சாங்கம்: 12 ராசிகளுக்கும் ஒரு சூப்பர் ஜோதிடம்! 🎭
♈ மேஷம் (Aries) – "படத்துக்கும் கடத்துக்கும் வித்தியாசம் தெரியணும்!"
புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன! ஆனா, வாய்ப்புகள் கிடைச்சதும் வண்டிய எடுத்து ஓடாதீங்க. முடிவு செய்யுறதுக்கு 5 நிமிஷம் தாமதம் பண்ணுங்க! மற்றபடி, தங்கச்சி/சகோதரன்...
City News
பாரிஸ் சுப்பர்மார்கெட்டுகள் தொடர்பில் அரசு எச்சரிக்கை!
பிரான்ஸ் சுப்பர் மார்க்கெட்டுகளில் இனி இந்த கள்ள வேலை செய்தால் 15000€ வரை அபராதம் என அரசுபுதிய வர்த்தமானியில் திருத்தியுள்ளது.
பொருட்களில் விலைகள் அருகே நிறைகளை சரியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் விலை அதிகரிக்கும் போது நிறைகளை குறைத்து அதேவிலையில் விற்று வரும் ஒரு முறை பரவலாக பாரிஸ் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை நீங்கள்அறிந்ததே...
இனி வரும் காலங்களில் இந்த மாதிரி எதாவது புத்திசாலிதனமாக செய்ய வெளிகிட்டால் அபராதம்கட்டவேண்டி வரும்...