City News
City news Discover the hidden treasures and must-see attractions of iconic cities in Canada, the UK, France, Germany, and Switzerland.
City News
பிரான்ஸ்: தீவுப்பகுதிகளில் வைரஸ் பரவல் தீவிரம்! மக்கள் அவதானம்!
Castro -
பிரான்ஸ் நாட்டின் பிரதேசமாகவும், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் (Réunion) தீவில், சிக்கன்குன்யா வைரஸ் காரணமாக ஒரு பெரும் சுகாதார அவசர நிலை உருவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை 33,000 பேருக்கு சிக்கன்குன்யா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவித்துள்ளன. மரண எண்ணிக்கை:தீவின் சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின் படி, சிக்கன்குன்யா தாக்குதலால்...
🐯 தாயகம்
இலங்கையில் 2025 வரி திருத்தச் சட்டம்: புதிய மாற்றங்கள்
Castro -
2025 ஏப்ரல் 11 அன்று, இலங்கையில் மதிப்பு கூட்டு வரி (திருத்த) சட்டம் எண் 04/2025 சான்றளிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தப் புதிய மாற்றங்கள், டிஜிட்டல் சேவைகள், உள்ளூர் உற்பத்தி, விவசாயப் பொருட்கள், மற்றும் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. இவை மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும்....
🇫🇷 பிரான்ஸ்
பரிஸிஸ்: குண்டுவெடிப்பு பீதி! போக்குவரத்து முடக்கம்!
Castro -
பிரான்சின் தலைநகர் பரிஸ், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரம் மட்டுமல்லாது, பல்வேறு கலாசார நிகழ்வுகளுக்கும், வர்த்தகச் செயல்பாடுகளுக்கும் மையமாக விளங்குகிறது. ஆனால், அந்த நகரம் நேற்று ஏப்ரல் 16 ஆம் தேதி (புதன்கிழமை) மீண்டும் ஒரு வெடிகுண்டு எச்சரிக்கையால் பதற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. மாலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்ட இடம் – Champs-Elysées சாலை. இந்த...
City News
பிரான்ஸ்: காதலன் செய்த வேலை! படுக்கையிலே உயிர் துறந்த பெண்!
Castro -
பிரான்ஸின் Champigny-sur-Marne பகுதியில் மிகக் கொடூரமான கொலைச்சம்பவம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது. இதில், 42 வயதான பெண் பெரின் (Perrine) தனது வீட்டில், அவர் தினமும் உறங்கும் படுக்கையிலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெரினின் கணவராகக் கூறப்படும் ஜிம்மி (Jimmy), வயது...
City News
பாரிஸ்: உணவகங்களில் மே தின வேலைச்சிக்கல்: அரசு சட்ட திருத்தம் அவசியம்!
Castro -
மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினமாக இருந்தாலும், வணிகத் துறையில் காணப்படும் ஒரு முக்கியமான முரண்பாடு தற்போது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, பேக்கரிகள் போன்ற வெதுப்பகங்கள் இந்த நாளில் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அந்தக் கடைகளை நடத்தும் முதலாளிகள் மட்டும் வேலை செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர்; அவர்களது ஊழியர்களுக்கு இந்நாள் வேலைக்கான சட்ட...
City News
பிரான்ஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்! தீர்வுகள்!
Castro -
ஈஸ்டர் வார இறுதி நாட்களில், பிரான்ஸ் முழுவதும் முக்கியமான நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என Bison Futé எச்சரிக்கிறது. இந்த நெரிசலுக்கு முக்கியக் காரணம் – Zone A பகுதிகளில் (உதாரணமாக: போர்டோ, லியோன், கிளெர்மொங்-ஃபெர்ரான்) விடுமுறைகள் துவங்குகின்றன, மற்றும் Zone B (உதாரணமாக: மார்செய், ரென்ஸ், ஸ்ட்ராஸ்பூர்க்) பகுதிகளில் விடுமுறை...
🇫🇷 பிரான்ஸ்
பிரான்ஸ் குடியுரிமை மறுப்பு !இது ஒரு காரணமா?
Castro -
தோட்டத்தில் சத்தமாக இயந்திரங்களை பயன்படுத்தி புல் வெட்டியா காரணத்தால் குறியுரிமை மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்த 50 வயது பிரான்ஸ் நாட்டவரின் குடியுரிமை விண்ணப்பம், சத்தமாக புல் வெட்டியதாகவும், சுவிஸ் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகவில்லை எனவும் கூறி நிராகரிக்கப்பட்டது. அந்த நபர் வார இறுதி நாட்களில்...
City News
கனடா: மவுசு கூடிய கனேடிய பல்கலைக்கழகங்கள்! அப்படி என்னதான் இருக்கு?
Castro -
அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்கள், இப்போது அதிக அளவில் தமது மேற்படிப்புக்காக கனடாவின் பல்கலைக்கழகங்களை நாடுகின்றார்கள் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பங்களில் 27% உயர்வுஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கல்விக் கொள்கைகள் குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் பெடரல் நிதி குறைப்பும், வெளிநாட்டு மாணவர்களின் விசா அனுமதிகளில் கடுமை ஏற்படுத்தியதுமே – இந்த மாற்றத்திற்கு காரணமாக...
City News
பிரிட்டன்: பெற்றோல் விலையில் மாற்றம்! வட்டி விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்!
Castro -
பிரித்தானியாவில் பெட்ரோல் விலை குறைவதன் காரணமாக, பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைந்துள்ளது என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கம் 2.6% ஆக குறைந்துள்ளது, இது பிப்ரவரியில் பதிவான 2.8% விடக் குறைந்ததாகும். இந்த வீழ்ச்சி பொருளியலாளர்களின் எதிர்பார்ப்பு (2.7%) க்கும் கீழே இருந்தது. இது...
City News
பிரான்ஸ்: மருத்துவக் காப்பீட்டில் சீரமைப்பு! அரச செலவைக் குறைக்கும் திட்டம்!
Castro -
சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செலவினங்களில் உருவாகும் பற்றாக்குறையை சமாளிக்க புதிய பரிந்துரை ஒன்றை தணிக்கையாளர் நீதிமன்றம் (Cour des Comptes) முன்வைத்துள்ளது. வருமானத்துக்கு ஏற்ப மருத்துவக் காப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கும் திட்டம் தான் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பரிந்துரையின் முக்கிய நோக்கம் அதிக வருமானம் பெறும் மக்களுக்கான காப்பீட்டுத் தொகையை குறைத்து, குறைந்த...
Latest News
யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...


