Monday, May 4, 2026
No menu items!

City News

பரிஸ்: காற்றில் நச்சுத்தன்மை அபாயம்! நிபுணர்கள் எச்சரிக்கை!

பரிஸ் கழிவு அகற்றும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காற்றில் நச்சுத்தன்மை கலந்ததா என்ற சந்தேகம் ஈரப்பட்டுள்ளதாகபரிஸ், ஏப்ரல் 7, 2025 – பரிஸ் நகரின் 17 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள முக்கியமான கழிவு அகற்றும் நிலையம் நேற்று பிற்பகலில் தீப்பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த நிலையத்தில் மருத்துவ கழிவுகள், கெமிக்கல்கள்...

பிரிட்டன்: புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்! பெருந்தலைவர்கள் மீது விசாரணை!

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: 'Manston ஊழல்' வழக்கில் ரிஷி சுனக் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் விசாரணைக்குட்பட வாய்ப்புஇங்கிலாந்தின் மான்ஸ்டன் (Manston) பகுதியில் இடம்பெற்ற புகலிடக்கோரிக்கையாளர் விவகாரம் தற்போது 'Manston ஊழல்' என குறிப்பிடப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், முன்னாள் உள்துறைச் செயலர்கள் பிரீத்தி பட்டேல்,...

பிரான்ஸ்: எரிபொருள் விலையில் மாற்றம்! உலக சந்தை தாக்கத்தின் பிரதிபலிப்பு!

உலக சந்தையில் குரூட் எண்ணையின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பிரான்சிலும் எரிபொருட்களின் விலை குறைவடைய வாய்ப்பு உருவாகியுள்ளது. UFIP Énergies et Mobilités அமைப்பின் தலைவர் Olivier Gantois, “எரிபொருள் விலைகளில் 5 முதல் 6 சதவிகிதம் வரை குறைவு ஏற்படலாம்” என கூறியுள்ளார். இது நுகர்வோருக்கு தற்காலிகமாக ஒரு நல்ல விடயமாக இருக்கும்...

பிரான்ஸ்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! விசாரணைகள் தீவிரம்!

Chambéry (Savoie) நகரில் இடம்பெற்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் ஒன்றில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 6 ஞாயிற்றுக் கிழமையன்று இரவு சுமார் ஒன்பது முப்பது மணியளவில் இந்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் 19 வயது இளைஞராவார் அவரது கழுத்தில் கத்தி பாய்ந்து காயம் ஏற்பட்ட நிலையிலேயே மரணம் சம்பவித்துள்ளது. சம்பவம்...

பிரான்ஸ்: பயங்கரவாத தாக்குதல் திட்டம் – பாஸின் வடக்குப் பகுதியில் பரபரப்பு!

பிரான்ஸின் Dunkerque நகரில், ஏப்ரல் 2, 2025 அன்று, 19 முதல் 24 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கையைத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக பாரிஸ் நகரத்தில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு துணை இயக்குனரகம்(SDAT) மற்றும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம்...

பிரான்ஸ்: நீரில் பலியாகும் சிறுவர்கள்! பாரிஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

பிரான்சில் கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 32% பேர் 6 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பதே இந்த பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டுகிறது. கோடைகாலத்தில் சிறுவர்கள் அதிகமாக...

பிரான்ஸ்: பாரிஸில் இன்று கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட உணவகங்கள்!

பாரிஸ், ஏப்ரல் 6: பாரிஸ் நகரில் கோடை பருவம் தொடங்கியதும், பலரால் விரும்பப்படும் தெருகடைகள் (terrasses) மீண்டும் பளிச்சென்று மலரத் தொடங்கியுள்ளன. சுமார் இந்த ஐந்து ஆண்டுகளின் பின்னர் தற்காலிக கஃபே, உணவக விரிவாக்கங்கள் நகரின் பல பகுதிகளில் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 31 வரை, ஏறத்தாழ 4,500-க்கும் மேற்பட்ட தெருகடைகள் பாரிஸ்...

பிரிட்டன்: கொடூரமாக அரங்கேறிய கொலை!வெளிவந்த உண்மைகள்!

லண்டன்: பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடூரமான கொலை சம்பவம், தற்போது முழுமையான விசாரணை தகவல்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.23 வயதான ஔர்மன் சிங் என்ற DPD சாரதி, பொதுமக்கள் முன்னிலையில் பகல் நேரத்தில் 8 பேர் கொண்ட குழுவால் திட்டமிட்டு தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரித்தானியாவை...

பிரான்ஸ்: பாரிஸில் திரண்ட கூட்டம்! காரணம் என்ன?

மரீன் லு பென்னுக்கு ஆதரவாக பிரான்சின் பல பகுதிகளில் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது உண்மையிலேயே ஒரு தேர்தல் பரப்புரைக் களத்தை நினைவூட்டும் வகையில் காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், பொதுமக்கள் திரண்ட இடங்களில் நேரடி விளக்கங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு...

பிரான்ஸ்: அதிகரிக்கும் குற்றச்செயல்கள்! மக்களுக்கு எச்சரிக்கை!

கடந்த 48 மணிநேரமாக பிகாரத் பகுதிகள் உள்ளிட்ட பிரான்சின் பல நகரங்களில் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளனர். குற்றச்செயல்களில் ஏற்பட்ட அதிகரிப்பு, போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் கண்காணிக்க முடியாத ஆயுதப் பரிமாற்றங்கள் காரணமாக இந்த சூழ்நிலை உருவானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Nîmes நகரில் பதற்றம்:Nîmes நகரில் இடம்பெற்ற...
- Advertisement -spot_img

Latest News

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...
- Advertisement -spot_img