Wednesday, March 4, 2026
No menu items!

City News

பிரான்ஸ்: அதிகரிக்கும் மோசடி! €630 மில்லியன் இழப்பு!

2024 ஆம் ஆண்டில் பிரான்சின் சுகாதார காப்பீட்டு அமைப்பான l'Assurance Maladie-யில், ஏறக்குறைய €630 மில்லியன் யூரோக்கள் மோசடி இடம்பெற்றதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோசடிகள், போலியான மருந்துச்சீட்டுகள், தவறான மருத்துவ அறிக்கைகள் மற்றும் சட்டவிரோதமாக செய்யப்பட்ட சிகிச்சைகள் மூலம் நடந்ததாக கூறப்படுகிறது. மோசடியில் ஈடுபட்டவர்களில், மருத்துவர்கள், மருந்தகங்கள், சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது,...

பிரான்ஸ்: புயல் அபாயம்: பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

இன்று மார்ச் 21, வெள்ளிக்கிழமை பிரான்சின் ஏழு மாவட்டங்களுக்கு புயல் மற்றும் கடற்கொந்தளிப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், Haute-Garonne, Tarn, Hérault, Gard, Bouches-du-Rhône ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை மற்றும் Pyrénées-Orientales, Aude, Hérault ஆகிய மாவட்டங்களுக்கு கடற்கொந்தளிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை:மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசும் என...

பிரான்ஸ்: நடுவீதியில் நடந்த பயங்கர கத்திக்குத்து!

மார்ச் 19 புதன்கிழமை மாலை 4 மணியளவில் மார்சேய் 4வது வட்டாரத்தின் பவுல்வர்டு ரூஜியர் பகுதியில் ஒரு கார் ஓட்டுநர் ஒரு பாதசாரியைத் தாக்கினார். சம்பவத்தின் ஆரம்பத்தில், ஒரு கார் ஒரு மோட்டார் சைக்கிளை மோதியது. விபத்துக்குப் பிறகு, இரு ஓட்டுநர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது விரைவாக உடல் ரீதியான மோதலாக மாறியது. கோபமடைந்த...

பிரான்ஸ்: சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது!

பிரான்சின் Meaux (Seine-et-Marne) நகரில், கடந்த வாரம் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 36 வயதுடைய பெண்ணும், அவரது 13 வயது மகளும் உயிரிழந்தனர். மேலும், அவரது இன்னொரு மகள் தீவிபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திங்கட்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது முதல் இது இயல்பான விபத்து அல்ல என்று சந்தேகிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த...

பிரான்ஸ்: அதிஷ்டலாபம் பெறும் பெரிய வெற்றி!

பெப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற்ற Loto அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் Marseillan (Hérault) நகரைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் 19 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்என்று Loto சீட்டிழுப்பின் தாய் நிறுவனமான Française des Jeux (FDJ) தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டம் தேடி ஒரு சீட்டினை வாங்க முடிவெடுத்த தந்தை மகள், FDJ சான்றளிக்கப்பட்ட சீட்டு...

பிரிட்டன்: கடவுச் சீட்டுகள் தொடர்பில் மாற்றங்கள் – 2025!

பிரித்தானியாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணங்கள், ஏப்ரல் 10, 2025 ஆம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளன. இவ்விருப்பத்தில் பின்வரும் முக்கிய மாற்றங்கள் காணப்படுகின்றன: ஒன்லைன் விண்ணப்பம் (பிரித்தானியாவுக்குள்ளேயானது): பெரியவர்களுக்கு கட்டணம் 88.50 பவுண்டுகளிலிருந்து 94.50 பவுண்டுகளாக அதிகரிக்கிறது.குழந்தைகளுக்கு கட்டணம் 57.50 பவுண்டுகளிலிருந்து 61.50 பவுண்டுகளாக அதிகரிக்கிறது. தபால் மூலம் விண்ணப்பம் (பிரித்தானியாவுக்குள்ளேயானது):பெரியவர்களுக்கு கட்டணம் 100 பவுண்டுகளிலிருந்து...

கனடா ஒரு மோசமான நாடு! மீண்டும் சீண்டும் ட்ரம்ப்!

"மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று… கனடாவை மீண்டும் வம்பிழுத்த டொனால்டு ட்ரம்ப்" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவைப் பற்றி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவித்துள்ளார். "சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா" என்று ட்ரம்ப் கூறியிருப்பதன் மூலம் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. கனடாவும் அமெரிக்காவும் வரலாற்று ரீதியாக நட்பு நாடுகளாக இருந்தாலும், தற்போது...

பிரான்ஸ்: கோர விபத்து! நான்கு பேருந்துகள் மோதல்!

Yvelines: நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. 36 இராணுவ வீரர்கள் காயம். Yvelines பகுதியில் உள்ள Mantes-la-Jolie நகரை ஊடறுக்கும் A13 நெடுஞ்சாலையில், நான்கு இராணுவ பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 36 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து 19 மார்ச் 2025, புதன்கிழமை இரவு நிகழ்ந்தது. இந்த நான்கு பேருந்துகளிலும்...

பிரிட்டன்: புதிய வாகன சட்டங்கள்! ஏப்ரல் முதல் அமுலில்!

பிரித்தானியாவில் ஏப்ரல் 2025 முதல் அமுலுக்கு வரும் புதிய வாகனச் சட்டங்கள் – முக்கிய மாற்றங்கள் பிரித்தானியாவில் உள்ள வாகன ஓட்டிகள் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் புதிய வாகனச் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாகன வரி, நிறுவன வாகனங்கள், மின்சார வாகனங்களுக்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. முக்கிய...

பாரிஸ்: நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம்! அமைச்சர்கள் ஆதரவு!

இஸ்லாமியவாதத்துக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு விவகாரம் சர்ச்சை! பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்ட விவரங்கள்Agir Ensemble எனும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "குடியரசுக்காக… பிரான்ஸ் இஸ்லாமியவாதத்துக்கு எதிராக!" (Pour la République… La France contre l’islamisme!) என்ற...
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img