செய்திகள்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அடுத்த இலக்கு இலங்கையா?
⭕ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய இறக்குமதி வரிகளை கடுமையாக அறிவித்துள்ளார், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகளாவிய வர்த்தகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.
⭕ அமெரிக்க இறக்குமதிகள் அனைத்திற்கும் 10%...
பிரான்ஸ்: வயதுவந்தோருக்கான தொடர் – கல்வி அமைச்சரின் திரையிடல் தடை!
"எங்களிடம் சிறப்பான சீரீஸ் உள்ளன" இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வூட்டும் தொலைக்காட்சித் தொடரான Adolescence தொடருக்கு மறுப்பு தெரிவித்த Élisabeth Borneபிரித்தானியாவில் உள்ள நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு Adolescence எனும் சீரிஸ் திரையிடப்பட உள்ளதாக...
எலும்பை வலுவாக்கும் தமிழர் பாரம்பரிய உணவு
உளுத்தங்களி செய்வது எப்படி…தேவையான பொருள்கள்பச்சரிசி - 4 கப்தோலுடன் கூடிய உளுத்தம்பருப்பு - 1 கப்வட்டு கருப்பட்டி - 2நல்லெண்ணெய் - 1 கப்நெய் - 1/4 கப்செய்முறைபச்சரிசியையும், தோலுடன் கூடிய கறுப்பு...
பிரிட்டன்: முழுநேர ஊழியர் ஊதிய மாற்றம்! மகிழ்ச்சித் தகவல்!
பிரித்தானியாவில் 300,000 முழு நேரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு – ஏப்ரல் 1, 2025 முதல் பிரித்தானியாவில் தேசிய வாழ்வாதார ஊதிய உயர்வு அமலுக்கு வந்துள்ளதால், பல பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க...
பிரிட்டன்: புலம்பெயர்வோர் பிரவேசம்! உதவி செய்யும் பிரான்ஸ்!
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய புலம்பெயர்வோருக்கு பிரான்ஸ் பொலிசார் உதவுவதாக குற்றச்சாட்டுபுலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய பிரான்ஸ் பொலிசார் உதவுவதாக பிரித்தானிய அரசு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வட பிரான்சில்...
Toronto : விடுக்கப்பட்ட பனிப்பொழிவு எச்சரிக்கை
கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Environment Canada) வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையின் படி, டொராண்டோவில் மார்ச் 28 வெள்ளிக்கிழமை மற்றும் மார்ச் 29 சனிக்கிழமை இரவுகளில் பனிப்பொழிவு ஏற்படும்...
மியன்மாரில் நிலநடுக்கம்: தாய்லாந்த் வரை அதிர்வு!
மியான்மர், தென்கிழக்கு ஆசியாவின் ஒரு நாடு, வரலாற்றில் பல சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. இந்த நிலநடுக்கங்கள் பெரும்பாலும் இந்தோ-பெர்சிபிக் மற்றும் யூரேசியன் தகடுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள மியான்மரின் புவியியல் அமைப்பின் விளைவாக...
பழி தீர்க்குமா சென்னை ? இன்று Csk vs Rcb போட்டி!
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியை தான் கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது!CSK vs RCB - 17 வருட ஆதிக்கம்கடந்தாண்டு சிஎஸ்கேவை தோற்கடித்து பிளே...
கூட்டத்தை புறக்கணித்த அருச்சுனா
செய்திநாரதர் கலகம் நன்மைக்குத்தான் …..நேற்று(26/03/2025) கோப்பாய் பிரதேச செயலக கூட்டப்பக்கம் அர்ச்சுனா எம்.பி யைத் தவிர ஒருவரையும் காணவில்லை என்னவாறு செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் அர்ச்சுனா எம்.பி குறித்த கூட்டத்திற்கு சமூகமளித்தமையால்...
🔥ஆயத்தமாக இருங்கள் : ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை!
📢 உணவு, தண்ணீர், மருந்துகள், ரேடியோ, பணம் – உடனே தயார் செய்யுங்கள்!
ஐரோப்பிய குடிமக்களுக்கு "தேசிய ஆயத்த நிலை தினம்" அறிவிப்பு!
🛑 போர், இயற்கை பேரழிவு, சைபர் தாக்குதல், அணுக்கசிவு – எதிர்பாராத...